நீங்கள் தேடியது "Joe Biden"
24 July 2021 12:20 PM IST
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டி - காலிறுதிக்கு இந்திய ஜோடி முன்னேற்றம்
டோக்கியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் வில்வித்தைப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் ஜோடி முன்னேறி உள்ளது.
24 July 2021 11:56 AM IST
வடிவேலு பட பாணியில் நிஜ சம்பவம் - நண்பனை அடகு வைத்துவிட்டு திருட்டு
வடிவேலு பட பாணியில் நண்பனை அடமானம் வைத்து விட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம் நாமக்கல் அருகே அரங்கேறி இருக்கிறது....
24 July 2021 11:47 AM IST
சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தபேருந்து - சாமார்த்தியமாக ஓரமாக நிறுத்திய ஓட்டுநர்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.
24 July 2021 9:24 AM IST
கவனம் ஈர்க்கும் சார்பட்டா திரைப்படம் - சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசு
சார்பட்டா - உண்மை கதையை உயிரோட்டத்தோடு பேசியுள்ள படம் என்கின்றனர் சினிமா பார்வையாளர்கள். வடசென்னையும், சார்பட்டா வரலாறும் என்ன? பார்க்கலாம்.
24 July 2021 9:17 AM IST
ட்ரோன் மூலம் பறந்து வந்த வெடிபொருட்கள் - சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை வீரர்கள்
காஸ்மீர் எல்லைப் பகுதியில், வெடிப் பொருட்களை ஏற்றி பறந்து வந்த ட்ரோன் ஒன்றை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
24 July 2021 9:13 AM IST
"தன்னால் மனைவியின் பெயருக்கு கலங்கம்" - ராஜ் குந்த்ரா பங்களாவில் போலீஸ் விசாரணை
ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்த விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் நீதிமன்ற காவலை, வரும் 27 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது, மும்பை நீதிமன்றம்...
18 July 2021 1:57 PM IST
நீட் - அரசு பள்ளிகளில் விண்ணப்பிக்குமாறு அறிவுரை
நீட் தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளியிலேயே விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
16 July 2021 10:07 AM IST
பிரதமர் திறக்கும் அகமதாபாத் அறிவியல் நகரம் - சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தும்
குஜராத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
15 July 2021 5:09 PM IST
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார்; முதலமைச்சர் தேதி சொன்னவுடன் அறிவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயாராக உள்ளதாகவும், விரைவில் வெளியிடப்படும் என்றும் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
15 July 2021 3:59 PM IST
உலகின் மிகப் பெரிய மிதக்கும் நிலையம்;நீரில் மிதக்கும் சூரியசக்தி பேனல்கள் - 112 ஏக்கரில் பிரமாண்ட உற்பத்தி மையம்
உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய சக்தி மின்சார உற்பத்தி நிலையம் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ளது.
15 July 2021 3:54 PM IST
24 வருடங்களுக்கு முன் காணாமல் போன மகன் - பாசக்கார தந்தையின் அசராத தேடல்
பாசக்கார தந்தை ஒருவர் 24 வருட தொடர் தேடலுக்குப் பிறகு காணாமல் போன மகனுடன் ஒன்று சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
15 July 2021 1:52 PM IST
கியூபாவில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் - ஆதரவு தரும் இசைப் பிரபலங்கள்
கியூபாவில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், புகழ்பெற்ற கியூப இசைக்கலைஞர்கள் மக்களுக்கு கை கொடுக்க களத்தில் இறங்கியுள்ளனர்.