நீங்கள் தேடியது "Job Opportunities"
2 Aug 2019 9:17 AM GMT
சட்ட விரோத தடுப்பு மசோதா : தனிநபர் சேர்க்கப்படும் விவகாரம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பு
சட்ட விரோத தடுப்பு மசோதா தனிநபரை தீவிரவாதியாக சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைசச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
2 Aug 2019 9:09 AM GMT
பாரம்பரிய லடாக் திருவிழா : ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டுதோறும் நடக்கும் பாரம்பரிய லடாக் திருவிழா தொடங்கியது.
2 Aug 2019 9:04 AM GMT
கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சீனா : கடும் பாதிப்பு - மீட்பு பணிகள் தீவிரம்
சீனாவின், ஹுனான், குயாங்சிஜுயாங் உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது.
2 Aug 2019 9:01 AM GMT
மீன் வலையில் சிக்கித்தவித்த திமிங்கலம் : வலையை துண்டித்து திமிங்கலம் விடுவிப்பு
பெரு நாட்டில் உள்ள கடல் பகுதியில் 'கூனல் முதுகுத் திமிங்கலம்' என்ற அரிய வகை திமிங்கலங்கள் அதிகம் காணப்படுகிறது.
2 Aug 2019 8:58 AM GMT
பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ விபத்து : காவல் நிலையங்களில் தொலைபேசி துண்டிப்பு
சென்னை மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் தொலைத் தொடர்பு இணைப்பு கருவிகள் எரிந்து நாசமானது.
2 Aug 2019 8:55 AM GMT
கோலாகலமாக நடைபெற்ற ஆடி தேரோட்டம் : தேரின் வடம் அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் கோகிலேஸ்வரர் கோவிலில் ஆடி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
2 Aug 2019 8:53 AM GMT
நெல்லையப்பர் கோயிலில் செப்பு தேரோட்டம் : தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
நெல்லை நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 9ஆம் நாளான இன்று செப்பு தேரோட்டம் நடைபெற்றது.
2 Aug 2019 8:50 AM GMT
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியாக உயர்வு : நீர் மட்டம் 10 நாட்களில் 11 அடி உயர்வு
நீர்வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 நாட்களில் 11 அடி உயர்ந்துள்ளது.
2 Aug 2019 8:46 AM GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் மழை : தமிழகத்திற்கு 7000 கனஅடி நீர் திறப்பு
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
2 Aug 2019 8:41 AM GMT
கனமழையில் சிக்கிய நோயாளிகள் : பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்புக் குழு
குஜராத் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால், அம்மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றன.
2 Aug 2019 8:36 AM GMT
உச்சத்தைத் தொட்டது தங்கம் விலை : ஒரே நாளில் சவரனுக்கு ரூ.500 விலை உயர்வு
தங்கத்தின் விலை சமீபத்தில் இல்லாத உச்சமாக ,கிராமுக்கு 62 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 26 ஆயிரத்து 976 ரூபாய் என்கிற உச்சத்தை எட்டியுள்ளது.
2 Aug 2019 6:49 AM GMT
காட்டு யானைகள் நடமாட்டம் - கிராம மக்கள் அச்சம்
ஒசூர் அருகே கெலவரப்பள்ளி அணை பகுதியில் 2 காட்டு யானைகள் சுற்றி திரிவதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.