நீங்கள் தேடியது "JeyaChandran"

99 வயதிலும் சேவை செய்யும் மருத்துவர்...
31 March 2019 7:11 PM IST

99 வயதிலும் சேவை செய்யும் மருத்துவர்...

சேலத்தில் மூன்று ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க தொடங்கிய 99 வயதான மருத்துவர் ஒருவர் தற்போது வரை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வருகிறார்.