நீங்கள் தேடியது "Jegan Kills"
24 April 2019 11:07 AM IST
தம்பியை சுட்டுகொன்ற "பில்லா ஜெகன்"
தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் மன்ற தலைவர் பில்லா ஜெகன், தனது உடன் பிறந்த தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.