நீங்கள் தேடியது "Jayalalithaa"
24 Feb 2019 6:46 PM IST
ஜெயலலிதா பிறந்த நாள் விழா : இன்று பிறந்த குழந்தைகளுக்கு செயின், மோதிரம் கொலுசு - கடம்பூர் ராஜு பரிசாக வழங்கினார்
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பரிசு வழங்கினார்.
24 Feb 2019 4:39 PM IST
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம் : "அடுத்த ஆண்டு பிப்.20ல் வெளியாகிறது"
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Feb 2019 1:11 PM IST
தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்.
23 Feb 2019 5:41 PM IST
அ.தி.மு.க தொண்டர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் வேண்டுகோள் கடிதம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தது போன்று, தேச நலன் காக்கும் வெற்றி கூட்டணியை உருவாக்கியிருப்பதாக அ.தி.மு.க தலைமை பெருமிதம் தெரிவித்துள்ளது.
21 Feb 2019 10:42 AM IST
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி
ஜெயலலிதா பிறந்த நாளான பிப்.24-ல் தொடக்கம்
20 Feb 2019 10:02 AM IST
வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி : பிப்.24-ஆம் தேதி தொடக்கம்
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டம் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி, வருகிற பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கப்படுகிறது.
18 Feb 2019 2:54 PM IST
அவதூறு வழக்கு : ஜெயலலிதா இறந்த ஆவணம் தாக்கல் செய்ய விஜயகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தனக்கு எதிராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
16 Feb 2019 7:59 PM IST
பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
எதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
11 Feb 2019 10:29 AM IST
"மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜிஆர்" - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு
மற்றவர்களைக் குறை சொல்லியே எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததாகவும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 500 ரூபாய்க்கு கறவை மாடு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பொதுமக்கள் மத்தியி்ல் சலசலப்பை ஏற்படுத்தியது.
8 Feb 2019 7:31 PM IST
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
8 Feb 2019 1:02 AM IST
ஜெயலலிதா இல்லையே என்று கூறி இரட்டை இலை சின்னத்தை கைவிடக்கூடாது - அமைச்சர் உதயகுமார்
ஜெயலலிதா இல்லையே என்று கூறி இரட்டை இலை சின்னத்தை கைவிட்டுவிட கூடாது என அமைச்சர் உதயகுமார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
7 Feb 2019 2:04 PM IST
"குக்கர் சின்ன வழக்கில் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை" - தினகரன்
குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து உச்சநீதிமன்றம் தெளிவாக விளக்கியிருப்பதாகவும், வழக்கில் தங்களுக்கு எந்த வித பின்னடைவும் இல்லை என அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.