நீங்கள் தேடியது "Jayalalithaa"
7 May 2019 12:48 AM IST
தேர்தலை சந்திக்க பயந்து தகுதி நீக்க நடவடிக்கை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
குறுக்கு வழியில் ஆட்சியை தொடர அதிமுகவினர் செயல்படுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
6 May 2019 4:30 PM IST
சபாநாயகர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவணங்க வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி
3 எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது, வரவேற்கத்தக்கது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
6 May 2019 4:07 PM IST
சபாநாயகர் நோட்டீசுக்கு தடை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரவேற்கிறது - தங்க தமிழ்செல்வன்
3 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரவேற்பதாக அக்கட்சியை சேர்ந்த தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
6 May 2019 1:45 PM IST
நீதி வென்றது, தர்மம் வென்றது - ரத்தின சபாபதி, கலைச்செல்வன்
உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் தர்மம் வென்றதாக ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்
6 May 2019 7:37 AM IST
ஜெயலலிதா மேலிருந்து பார்க்கிறார் என்று பயந்து செயல்படுகிறோம் - ஒ. பன்னீர்செல்வம்
ஜெயலலிதா மேல் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று பயந்து செயல்பட்டு கொண்டிருப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
6 May 2019 6:07 AM IST
கருணாநிதி இல்லாதது வருத்தம் அளிக்கிறது - வைரமுத்து
கருணாநிதி இல்லாதது மிகுந்த வருத்தம் அளிப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.
6 May 2019 6:04 AM IST
தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் - தமிழிசை
தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
6 May 2019 3:01 AM IST
தமிழக உரிமைகளை பறிகொடுத்து வரும் ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும் - தினகரன்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு ஆட்சி நடத்துபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என தினகரன் கூறியுள்ளார்.
5 May 2019 11:47 PM IST
ஜெயலலிதா மேலிருந்து பார்க்கிறார் என்று பயந்து செயல்படுகிறோம் - ஒ. பன்னீர்செல்வம்
ஜெயலலிதா மேலிருந்து பார்க்கிறார் என்று பயந்து செயல்படுகிறோம் என ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
5 May 2019 2:38 PM IST
3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் : சபாநாயகர் நடவடிக்கை அவசரமானது - தங்கதமிழ்செல்வன்
3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை அவசரமானது என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
4 May 2019 12:40 AM IST
தி.மு.கவால் அ.தி.மு.க வை தொட்டுக்கூட பார்க்க முடியாது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
திமுகவால் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
4 May 2019 12:19 AM IST
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி - ஸ்டாலின்
22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிடும் என்ற அச்சத்தில் தான், தற்போது 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.