நீங்கள் தேடியது "Jayalalithaa"
10 Sept 2019 8:16 PM IST
ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை 'த அயன் லேடி' என்ற பெயரில் பிரியதர்ஷனும் 'தலைவி' என்ற பெயரில் விஜயும் படமாக இயக்குகின்றனர்.
1 Sept 2019 2:04 PM IST
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 75 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
ஒசூர் தேன்கனிகோட்டையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் 75 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
22 Aug 2019 1:06 PM IST
ப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்
ப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
20 Aug 2019 2:45 PM IST
"2014க்கு பிறகு இப்போது தான் பால் விலை ஏற்றப்பட்டுள்ளது" - அமைச்சர் செல்லூர் ராஜூ
2014க்கு பிறகு பால் விலை இப்போது தான் ஏற்றப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
20 Aug 2019 12:51 AM IST
"தமிழகத்தின் எதிர்காலத்தை அதிமுகவால் தான் காப்பாற்ற முடியும்" - ஓ. பன்னீர்செல்வம்
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், அ.தி.மு.க.வில் பிற கட்சிகளை சேர்ந்தவர் அதிகளவில் இணைவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
19 Aug 2019 7:23 PM IST
"போயஸ் இல்லத்தை சட்டப்படி மீட்டெடுப்பேன்" - தீபா
அதிமுக அரசுக்கு போயஸ் இல்லத்திற்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ள தீபா, ஜெயலிதாவின் சொத்துகளை சட்டப்படி மீட்டெடுப்பேன் என்று அறிவித்துள்ளார்.
14 Aug 2019 8:32 AM IST
ஈரோடு : கருணாநிதி, ஜெயலலிதா சிலை வைக்கும் விவகாரம் - அதிமுக, திமுக வினர் திரண்டதால் பதற்றம்
ஈரோட்டில் கருணாநிதி, ஜெயலலிதா சிலை வைப்பது தொடர்பாக அதிமுக, திமுக கட்சியினர் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
10 Aug 2019 3:28 PM IST
3 சிங்கக் குட்டிகள், 4 கரும்புலி குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் முதலமைச்சர்
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்த 3 சிங்க குட்டிகளுக்கும் அரியவகை கரும்புலி குட்டிகளுக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார்.
4 Aug 2019 2:39 PM IST
"சித்ர குளத்தை தூர்வார அனுமதி பெற்ற பிறகும் பணி தொடங்கவில்லை" - அமெரிக்கை நாராயணன் குற்றச்சாட்டு
சென்னை மயிலாப்பூரில் உள்ள சித்ர குளத்தை தூர்வார தமிழக அரசிடம் இருந்து காங்கிரஸ் கட்சி அனுமதி பெற்ற பின்னரும் அந்த பணியை தொடங்கவிடாமல் தடுக்கப்படுவதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் குற்றச்சாட்டியுள்ளார்.
30 July 2019 5:51 PM IST
"சரியான வழிகாட்டுதல் இருந்திருந்தால், என் நிலையே வேறு" - ஜெ.தீபா
"அரசியலுக்கு வரும் பெண்களை தரம் தாழ்ந்து பேசக்கூடாது"
25 July 2019 2:29 PM IST
எம்.பி., தேர்தலில் வாய்ப்பு அளிக்காதது வருத்தம் - மைத்ரேயன்
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காதது தமக்கு வருத்தம் அளிப்பதாக மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
22 July 2019 7:14 PM IST
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு ? - வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வருமான வரிதுறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.