நீங்கள் தேடியது "Jayalalithaa Death Probe"
27 Feb 2020 5:03 PM IST
அரசியலுக்காக ஆறுமுகசாமி ஆணையம் குறித்து ஸ்டாலின் பேசி வருகிறார் - அமைச்சர் தங்கமணி
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தை உடனே அறிக்கை தாக்கல் செய்யக் கூறி, நிர்ப்பந்தப்படுத்த முடியாது என, பரமத்தியில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
30 July 2019 3:21 PM IST
"அப்பல்லோ நிர்வாகம் தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு"
தவறு கண்டுபிடிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் காரணமாகவே, அப்பலோ மருத்துவமனை நிர்வாகம், விசாரணைக்கு தடை கோருவதாக, ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.
1 July 2019 2:21 PM IST
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வார காலத்திற்கு நீட்டிப்பு
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை மேலும் 4 வார காலத்திற்கு தொடர்கிறது.
12 May 2019 3:17 PM IST
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு அனுமதி - தினகரன் கடும் கண்டனம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதிருப்பதற்கு தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
6 May 2019 6:07 AM IST
கருணாநிதி இல்லாதது வருத்தம் அளிக்கிறது - வைரமுத்து
கருணாநிதி இல்லாதது மிகுந்த வருத்தம் அளிப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.
6 May 2019 6:04 AM IST
தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் - தமிழிசை
தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
6 May 2019 3:01 AM IST
தமிழக உரிமைகளை பறிகொடுத்து வரும் ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும் - தினகரன்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு ஆட்சி நடத்துபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என தினகரன் கூறியுள்ளார்.
5 May 2019 11:47 PM IST
ஜெயலலிதா மேலிருந்து பார்க்கிறார் என்று பயந்து செயல்படுகிறோம் - ஒ. பன்னீர்செல்வம்
ஜெயலலிதா மேலிருந்து பார்க்கிறார் என்று பயந்து செயல்படுகிறோம் என ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
26 April 2019 1:55 PM IST
"ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை"
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
26 April 2019 1:04 PM IST
பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் உத்தரவு
பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 April 2019 10:56 AM IST
"மெரினாவில் ஜெயலலிதா சமாதி அமைக்க தி.மு.க. எதிர்க்கவில்லை" - ஸ்டாலின்
ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் சமாதி அமைக்க தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், பா.ம.க. தான் வழக்கு தொடர்ந்ததாகவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
11 April 2019 12:45 PM IST
நெருங்கும் தேர்தல் : ஸ்டாலின் , முதலமைச்சர் பழனிசாமி அதிரடி பிரச்சாரம்
தி.மு.க. ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் மர்ம மரணங்கள் விசாரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பானிசாமி தெரிவித்திருக்கிறார்