நீங்கள் தேடியது "jayalalitha"
11 Oct 2018 3:44 PM IST
"பாலாறு வெடிவிபத்தில் இறந்த உளவாளிகள் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்" - வீரப்பன் மனைவி
வீரப்பனை பிடிப்பதற்காக, காவல்துறையின் உளவாளியாக செயல்பட்ட சண்முக பிரியாவுக்கு, அரசு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கினால், பாலாறு பாலம் வெடிவிபத்தில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.
10 Oct 2018 6:28 PM IST
"ஜெயலலிதாவையே மிரட்டியவர்கள் தினகரன் குடும்பத்தார்" - அமைச்சர் உதயகுமார்
"ஜெயலலிதாவையே மிரட்டியவர்கள்,எங்களை விடுவார்களா?"- அமைச்சர் உதயகுமார்
4 Oct 2018 1:01 PM IST
கருணை அடிப்படையில் 7 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி
பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான பணியாளர்களின் 7 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலும், பதிவு மூப்பு அடிப்படையிலும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
4 Oct 2018 12:56 PM IST
கொட்டும் மழையிலும் மக்களிடம் மனு பெற்ற தம்பிதுரை
கரூரில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
4 Oct 2018 8:28 AM IST
"செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு ஜெயலலிதாவுக்கு தெரியாது" - அரசு தரப்பு சாட்சி சாட்சியம்
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தெரியாது என சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு சாட்சி சாட்சியம் அளித்துள்ளார்.
2 Oct 2018 1:41 AM IST
வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிரடி
எந்த வழக்கு தொடர்ந்தாலும் சந்திக்க தயார் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
1 Oct 2018 7:24 PM IST
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது, உயர்நீதிமன்றத்தில் ஊழல் புகார் தொடுத்துள்ளோம் - ஆர்.எஸ்.பாரதி
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது ஊழல் புகார் குறித்து, ஆதாரங்களை, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
1 Oct 2018 2:20 PM IST
புதிய தலைமைச் செயலக வழக்கு : அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது - உயர்நீதிமன்றம்
இன்று புதிய தலைமைச் செயலக வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ளது.
1 Oct 2018 8:09 AM IST
அதிமுகவை விமர்சிக்க தகுதி உள்ளதா ? என தினகரன் சிந்திக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
அதிமுகவை விமர்சிக்க தகுதி உள்ளதா என்று தினகரன் முதலில் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
30 Sept 2018 8:48 PM IST
யாரும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக இருந்து வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி
யாரும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக இருந்து வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்
26 Sept 2018 8:47 PM IST
செப். 28 -ல் ஆஜராக டாக்டர் சிவக்குமாருக்கு சம்மன்
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு, சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமாருக்கு, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
25 Sept 2018 10:43 PM IST
போயஸ் கார்டனில் சிசிடிவி பதிவு காட்சிகள் அழிப்பு என்பது பொய் தகவல் - ராஜா செந்தூர்பாண்டியன்
அதிமுக முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் வெளியிட்ட குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.