நீங்கள் தேடியது "Jayalalitha Case"

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு - 8வது முறையாக அவகாசம் கோரியது ஆறுமுகசாமி ஆணையம்
23 Jun 2020 3:06 AM

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு - 8வது முறையாக அவகாசம் கோரியது ஆறுமுகசாமி ஆணையம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 8வது முறையாக காலநீட்டிப்பு கேட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணை - வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்
5 Oct 2018 1:35 PM

"ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணை" - வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணைக்காக முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவின் செயலாளராக இருந்த ரமேஷ்சந்த் மீனா, ஆஜராகி விளக்கமளித்தார்.

தேவையெனில் வித்யாசாகர் ராவிடம் விசாரணை நடத்த வலியுறுத்துவோம் - சசிகலா தரப்பு வழக்கறிஞர்
12 Sept 2018 7:48 AM

தேவையெனில் வித்யாசாகர் ராவிடம் விசாரணை நடத்த வலியுறுத்துவோம் - சசிகலா தரப்பு வழக்கறிஞர்

குறுக்கு விசாரணையின் போது தேவைப்பட்டால், வித்யாசாகர ராவை விசாரிக்க ஆணையத்தை வலியுறுத்துவோம் என ராஜ்குமார் பாண்டியன் தெரிவித்தார்.