நீங்கள் தேடியது "Jayakumar Memes"

மேடைகளில் பாடினால் மீம்ஸ் போட ஒரு கூட்டம் காத்திருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்
24 Feb 2019 4:47 AM IST

மேடைகளில் பாடினால் மீம்ஸ் போட ஒரு கூட்டம் காத்திருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கினார்.

நாடாளுமன்ற தேர்தல் - அதிமுக யாருடன் கூட்டணி..? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
11 Jan 2019 5:45 PM IST

நாடாளுமன்ற தேர்தல் - அதிமுக யாருடன் கூட்டணி..? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

தமிழக மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டங்களை கொடுக்கும் கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணியா? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
10 Jan 2019 4:36 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணியா? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்.

அமைச்சரை விமர்சித்த இளைஞர் கைது - மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின்
4 Nov 2018 8:17 AM IST

அமைச்சரை விமர்சித்த இளைஞர் கைது - மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின்

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்து, சமூக வலைதளத்தில் விமர்சனம் பதிவிட்டிருந்த கடலூர் வீரமுத்து என்ற இளைஞர், சென்னை - விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்

தாய்லாந்து புலி உடன் அமைச்சர் ஜெயக்குமார் :  பரவும் வீடியோ காட்சி
14 Oct 2018 8:02 PM IST

தாய்லாந்து புலி உடன் அமைச்சர் ஜெயக்குமார் : பரவும் வீடியோ காட்சி

தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது அமைச்சர் ஜெயக்குமார், அங்குள்ள உயிரியல் பூங்காவொன்றில் புலி உடன் இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுகூட்டம் : அமைச்சர், எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு
19 Jun 2018 11:49 AM IST

காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுகூட்டம் : அமைச்சர், எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட சாத்தங்குடியில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

27 ஆண்டுகளுக்கு மேல் அ.தி.மு.க. ஆட்சி - அமைச்சர் ஜெயக்குமார்
12 Jun 2018 11:49 AM IST

"27 ஆண்டுகளுக்கு மேல் அ.தி.மு.க. ஆட்சி" - அமைச்சர் ஜெயக்குமார்

27 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருப்பதாகவும் இனியும் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.