நீங்கள் தேடியது "Jaya Treatment"
10 Jan 2019 10:33 AM IST
ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
4 Jan 2019 7:43 PM IST
"ஜெயலலிதா உடல்நிலை குறித்து அரசுக்கு அறிக்கை தராதது ஏன்?" - வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கம் அளிக்க, ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீண்டும் ஆஜரானார்.
14 Nov 2018 1:32 AM IST
"ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை" - ராஜா செந்தூர்பாண்டியன், சசிகலா தரப்பு வழக்கறிஞர்
ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை என்று, ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் தெரிவித்ததாக, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்
25 Sept 2018 6:13 PM IST
"ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் விலக வேண்டும்" - மனோஜ் பாண்டியன்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வாக்குமூலங்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
24 Sept 2018 5:02 PM IST
"மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட நாங்கள் தயார்" - ராஜா செந்தூர்பாண்டியன்
ஆறுமுகசாமி ஆணையத்தில் குறுக்கு விசாரணை : அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோர் ஆஜர்
13 Sept 2018 6:07 AM IST
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 Sept 2018 6:01 AM IST
ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்"
ஜெயலலிதாவின் மறைவு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, அடுத்த முதல்வர் பதவியேற்க முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டதாக அவரது செயலாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.