நீங்கள் தேடியது "issues"
4 Dec 2018 9:07 AM IST
"மேகதாது பகுதியில் டிச.7ல் நேரில் ஆய்வு" - கர்நாடக அமைச்சர் சிவகுமார் தகவல்
மேகதாது அணைக்கான திட்ட வரைவு அறிக்கையை தயார் செய்வது தொடர்பாக நிபுணர் குழுவுடன் வருகின்ற 7ம்தேதி மேகதாதுவில் அணை கட்டும் பகுதி மற்றும் நீர்தேக்க பகுதிகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கர்நாடக அமைச்சர் வி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
30 Nov 2018 5:11 PM IST
மேகதாது அணை : தமிழிசை பிரதமரை சந்தித்து அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - திருநாவுக்கரசர்
மேகதாது அணை விவகாரத்தில், பிரதமரை சந்தித்து மத்திய நீர் ஆணையத்தின் அனுமதியை ரத்து செய்ய தமிழிசை முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.
27 Nov 2018 4:31 PM IST
மேகதாது அணையில் முதல்கட்ட ஆய்வுக்கு அனுமதி - வாசன் கண்டனம்
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில், அணை கட்ட முதற்கட்ட ஆய்வு நடத்த கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியதற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
20 Nov 2018 9:38 PM IST
நிர்மலா தேவி விவகாரம் : தமிழக அரசு கோரிக்கை
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஐ .ஏ. எஸ் அதிகாரி சந்தானம் குழு அறிக்கையை வெளியிட அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, கோரிக்கை விடுத்துள்ளது.
20 Nov 2018 6:13 PM IST
சபரிமலை விவகாரம் - கேரள முதலமைச்சர் விளக்கம்
சபரிமலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராடுவது அரசியல் லாபத்திற்காகவே என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
15 Nov 2018 4:37 PM IST
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரம் : கேரள முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
சபரிமலை கோயிலில் நாளை நடை திறக்கப்படும் நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
9 Nov 2018 6:03 PM IST
சேலம் ரயிலில் கொள்ளை அடிக்கப்பட்ட ரூ.5.78 கோடி பணத்தை மூன்றே மாதத்தில் காலி செய்த கொள்ளையர்கள்
சென்னை - சேலம் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட 5.78 கோடி பணத்தை பணமதிப்பிழப்பிற்கு முன்பே கொள்ளை கும்பல் செலவு செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
9 Nov 2018 3:57 PM IST
"படத்தை மிரட்டும் அளவுக்கு அரசு பலவீனமாக இருக்கிறதா?" - வரலட்சுமி சரத்குமார்
ஒரு திரைப்படத்தை மிரட்டும் அளவுக்கு அரசு பலவீனமாக இருக்கிறதா என நடிகை வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
3 Nov 2018 12:14 AM IST
புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு புகார் விவகாரம் : தனிநீதிபதி உத்தரவுக்கு விதித்த தடை நவம்பர் 9 வரை நீட்டிப்பு...
புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு புகார் தொடர்பான விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
23 Oct 2018 4:39 PM IST
'மீ டூ' விவகாரம் - மக்கள் சொல்வது என்ன?
சமூக வலைதளங்களில், Me too என்ற hasht tag-யை பயன்படுத்தி, பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை பதிவிட்டு வருவது குறித்து மக்களின் கருத்து.
12 Aug 2018 6:12 PM IST
கேரள முதல்வருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
ஹெலிகாப்டரில் வெள்ளப்பகுதிகளை ஆய்வு செய்த பிறகு கேரள முதலமைச்சர் பினரயி விஜயனுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
27 July 2018 5:15 PM IST
புறநகர் ரயில்களில் கதவுகளை பொருத்தக்கோரி வழக்கு
பயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.