நீங்கள் தேடியது "Irrigation"

வறட்சியில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க நடவடிக்கை, வேளாண்துறை சார்பில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
31 Jan 2019 4:05 AM IST

வறட்சியில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க நடவடிக்கை, வேளாண்துறை சார்பில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

வறட்சியில் இருந்து மரக்கன்றுகளைப் பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேம்பம்பாளையத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
4 Nov 2018 2:37 PM IST

பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

பாசனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி
29 Oct 2018 8:34 AM IST

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கி உள்ள அன்புமணி.

தந்தி டிவி செய்தி எதிரொலி: தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் உயிர்பெற்றது
24 Oct 2018 1:30 PM IST

தந்தி டிவி செய்தி எதிரொலி: தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் உயிர்பெற்றது

திருச்சியில் பாசனத்திற்கு நீர் இல்லாமல் தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் தந்தி டிவி செய்தி தாக்கத்தால் உயிர்பெற்றுள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
12 Oct 2018 8:44 AM IST

"நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் எவ்வளவு பெரிய கட்டடங்களாக இருந்தாலும், அதனை அகற்றுவதில் தயவு தாட்சண்யம் காட்டக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேட்டு வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை - கடைமடை பகுதி விவசாயிகள் புகார்
24 Sept 2018 5:52 PM IST

"மேட்டு வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை" - கடைமடை பகுதி விவசாயிகள் புகார்

காவிரி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வந்த போதிலும், மேட்டு வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட வில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்னர்.

சம்பா சாகுபடிக்கு தேவையான நீர் திறப்பு - அமைச்சர் உதயகுமார் தகவல்
24 Aug 2018 5:09 PM IST

"சம்பா சாகுபடிக்கு தேவையான நீர் திறப்பு" - அமைச்சர் உதயகுமார் தகவல்

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரத்து 126 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

18ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பு - நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பங்கேற்பு
22 Aug 2018 1:07 PM IST

18ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பு - நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பங்கேற்பு

18ஆம் கால்வாயில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார்.

பெரியாறு அணையிலிருந்து நாளை முதல் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
21 Aug 2018 7:22 PM IST

பெரியாறு அணையிலிருந்து நாளை முதல் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

தேனி மாவட்டத்தில் உள்ள பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் பாசனத்துக்காக, பெரியாறு அணையிலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வடக்கிலுள்ள 6 ஆறுகள் வறண்டு கிடக்கின்றன - கடலூர் விவசாயிகள்
21 Aug 2018 5:11 PM IST

"வடக்கிலுள்ள 6 ஆறுகள் வறண்டு கிடக்கின்றன" - கடலூர் விவசாயிகள்

கடலூர் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், அதன் மிக அருகில் உள்ள ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்க்கால்கள் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
21 Aug 2018 4:55 PM IST

வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தூர்வாரியது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
21 Aug 2018 4:29 PM IST

"தூர்வாரியது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முன்வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.