நீங்கள் தேடியது "INX Media Case"

தற்போதைய நிகழ்வுகள் குறித்து ரஜினி கருத்து கூறாதது ஏன்? - கார்த்தி சிதம்பரம் கேள்வி
27 Jan 2020 6:57 PM IST

"தற்போதைய நிகழ்வுகள் குறித்து ரஜினி கருத்து கூறாதது ஏன்?" - கார்த்தி சிதம்பரம் கேள்வி

புகழ்மிக்க தலைவர்களை முழுமையாக அறியாமல், ஓரிரு நிகழ்வுகளை வைத்து, ரஜினிகாந்த் விமர்சிப்பது தவறு என கா​ங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு : ப.சிதம்பரம் உள்ளிட்ட 13 பேர் இன்று ஆஜர்
29 Nov 2019 10:20 AM IST

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு : ப.சிதம்பரம் உள்ளிட்ட 13 பேர் இன்று ஆஜர்

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு டிசம்பர் 11 வரை காவல் நீட்டிப்பு
28 Nov 2019 1:29 AM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு டிசம்பர் 11 வரை காவல் நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு டிசம்பர் 11ந் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு - நவ.26க்கு ஒத்திவைப்பு
21 Nov 2019 9:07 AM IST

ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு - நவ.26க்கு ஒத்திவைப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப. சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் 27-ம் தேதி வரை  நீட்டிப்பு
13 Nov 2019 7:12 PM IST

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் 27-ம் தேதி வரை நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை, வரும் 27-ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு
31 Oct 2019 3:53 PM IST

சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி - அமலாக்கத் துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி
18 Oct 2019 12:56 AM IST

"ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி" - அமலாக்கத் துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி - சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்
16 Oct 2019 1:02 AM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: "ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி" - சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்

ஐ. என். எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு
15 Oct 2019 3:52 PM IST

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு

தனது மகனுக்காக நிதியமைச்சர் அலுவலக அதிகாரத்தை ப.சிதம்பரம் தவறாக பயன்படுத்தியதாக சி.பி.ஐ. தாக்கல் செய்த பதில் மனுவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கு : பிரதமர் மோடிக்கு முன்னாள் அதிகாரிகள் 71 பேர் கடிதம்
6 Oct 2019 9:50 PM IST

ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கு : பிரதமர் மோடிக்கு முன்னாள் அதிகாரிகள் 71 பேர் கடிதம்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், நிதி அமைச்சகத்தில் பணியாற்றிய நான்கு முன்னாள் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, 71 முன்னாள் அதிகாரிகள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மக்கள் சேவை செய்ய கடவுள் ஆசீர்வதிக்கட்டும் - ப. சிதம்பரத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
25 Sept 2019 1:23 AM IST

"மக்கள் சேவை செய்ய கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" - ப. சிதம்பரத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்திற்கு, பிரதமர் நரேந்திரமோடி, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2 ஜி, ஏர்செல் வழக்குகள் வேறு நீதிபதிக்கு மாற்றம்
17 Sept 2019 7:59 PM IST

2 ஜி, ஏர்செல் வழக்குகள் வேறு நீதிபதிக்கு மாற்றம்

நீதிபதி ஓபி சைனியிடம் இருந்து 2 ஜி, ஏர்செல் மேக்ஸிஸ் வழக்குகள் நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.