நீங்கள் தேடியது "Investigation"
11 March 2020 1:38 AM IST
டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு: லேப்டாப், செல்போன் ஆதாரங்கள் அழிப்பு
டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் ஆதாரங்கள் அழிக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் ஏ.டி.எஸ்.பி உறுதி அளித்ததாக விஷ்ணு பிரியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
10 March 2020 12:00 AM IST
கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தப்பட்ட நபர் தப்பி ஓட்டம் - போலீஸ் தேடுதல் வேட்டை
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகத்தின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 March 2020 12:38 AM IST
நடிகை ஜெயபாரதி வீட்டில் நகைகள் திருட்டு - காவலாளி, தனியார் கார் ஓட்டுநர் கைது
நடிகை ஜெயபாரதி வீட்டில் 31 சவரன் நகைகளை திருடியதாக காவலாளி மற்றும் தனியார் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
9 March 2020 12:17 AM IST
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை, வரும் 11ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 March 2020 12:02 AM IST
தாயின் கையில் இருந்து தவறிவிழுந்த குழந்தை பலி
மதுரை உசிலம்பட்டி அருகே தாயின் கையில் இருந்து, தவறி விழுந்து 3 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
8 March 2020 11:26 PM IST
ஆளில்லாமல் கரை ஒதுங்கிய இலங்கை படகு, கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் விசாரணை
புதுக்கோட்டை, ஆர்.புதுப்பட்டிணம் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
8 March 2020 11:21 PM IST
கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த மோதல், சிசிடிவி காட்சிகளை வெளியிட்டது போலீஸ்
சென்னை சூளைமேட்டில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன.
8 March 2020 11:13 PM IST
மகளின் கணவரை ஆணவக்கொலை செய்த தொழில் அதிபர் தற்கொலை
தெலுங்கானாவில் மகளின் கணவரை ஆணவக்கொலை செய்த தொழில் அதிபர் தற்கொலை செய்துக் கொண்டார்.
5 March 2020 1:13 PM IST
8ஆம் வகுப்பு மாணவி மீது ஒருதலைக் காதல் - காதலிக்க வற்புறுத்தி சிறுமியின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது
சென்னையில் காதலிக்க வற்புறுத்தி பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
12 Feb 2020 8:49 AM IST
தொடர்ந்து வெளியாகும் தேர்வு முறைகேடுகளால் டிஎன்பிஎஸ்சி அச்சம் : கால்நடை மருத்துவ துறை பணிக்கான தேர்வில் திடீர் நடவடிக்கை
தேர்வு முறைகேடு காரணமாக, கால்நடை மருத்துவத் துறை பணிகளுக்கான தேர்வை சென்னை தவிர்த்து மற்ற ஆறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை முழுமையாக ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.
21 Jan 2020 3:26 PM IST
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் : 18-வது கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒருநபர் ஆணையம், தனது 18 ஆவது கட்ட விசாரணையை இன்று தொடங்கியது.
17 Jan 2020 1:16 AM IST
பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குதல் - தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழக மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், விசாரணை நடத்தி வருகிறது.