நீங்கள் தேடியது "International News"

தெலுங்கில் கரை ஒதுங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்
10 July 2019 8:16 PM IST

தெலுங்கில் கரை ஒதுங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் பட உலகை பெரிதும் நம்பி இருந்த ஐஸ்வர்யா ராஜேஷூக்கு, எதிர்பார்த்த படி, புது பட வாய்ப்புகள் வராததால், இப்போது, ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கி விட்டார்.

நேர் கொண்ட பார்வை : 2- வது பாடல் வெளியீடு
10 July 2019 8:14 PM IST

"நேர் கொண்ட பார்வை" : 2- வது பாடல் வெளியீடு

எச். விநோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் நடித்துள்ள நேர் கொண்ட பார்வை திரைப்படத்தில் இடம் பெறும் "காலம் இடிஎம் சாங்" என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப் பட்டு உள்ளது.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் அறிமுகம்
10 July 2019 8:12 PM IST

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் அறிமுகம்

ஹூண்டாய் நிறுவனம் கோனா என்ற பெயரில், எஸ்யூவி வகை எலக்ட்ரிக் காரை சென்னை தொழிற்சாலையில் தயார் செய்து, அறிமுகம் செய்துள்ளது

ஸ்டான்லி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம்
10 July 2019 8:09 PM IST

ஸ்டான்லி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம்

அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை - அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

களைகட்டியது, ஆனி பெருந்திருவிழா : பஞ்சவாத்தியம் இசைத்து வழிபட்ட பக்தர்கள்
10 July 2019 4:33 AM IST

களைகட்டியது, ஆனி பெருந்திருவிழா : பஞ்சவாத்தியம் இசைத்து வழிபட்ட பக்தர்கள்

நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு 63 நாயன்மார்,பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தனர்

முகிலனுக்கு எதிரான பாலியல் புகார் : வரும் 24-ஆம் தேதி வரை முகிலனை சிறையில் அடைக்க உத்தரவு
10 July 2019 4:23 AM IST

முகிலனுக்கு எதிரான பாலியல் புகார் : வரும் 24-ஆம் தேதி வரை முகிலனை சிறையில் அடைக்க உத்தரவு

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன், கரூர் நீதிபதி வீட்டில் நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

சமூக செயற்பாட்டாளர் முகிலன், கரூர் நீதிபதி வீட்டில் நள்ளிரவில் ஆஜர் : 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு
10 July 2019 3:48 AM IST

சமூக செயற்பாட்டாளர் முகிலன், கரூர் நீதிபதி வீட்டில் நள்ளிரவில் ஆஜர் : 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

சமூக செயற்பாட்டாளர் முகிலன், கரூர் நீதிபதி வீட்டில் நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டார்...

வேலூர் தேர்தலில் தி.மு.க. சரிவை சந்திக்கும் - பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச் ராஜா
10 July 2019 3:28 AM IST

"வேலூர் தேர்தலில் தி.மு.க. சரிவை சந்திக்கும்" - பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச் ராஜா

வேலூரில் நடக்க இருக்கும் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சி மிக பெரிய சரிவை சந்திக்கும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

மகன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த தந்தை
10 July 2019 2:59 AM IST

மகன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த தந்தை

சென்னையில் மகனின் தலையில், தந்தையே அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

சமூக ஆர்வலர் நந்தினி ஜாமீனில் விடுதலை : அவமதிப்பு வழக்கில் திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு
10 July 2019 2:37 AM IST

சமூக ஆர்வலர் நந்தினி ஜாமீனில் விடுதலை : அவமதிப்பு வழக்கில் திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி நேரில் ஆஜரான நந்தினி அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் வழக்கு தொடர்பு இல்லாத கேள்விகளை கேட்டதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது - மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள் : நிர்மலாதேவி பேசும் ஆடியோ
10 July 2019 2:07 AM IST

"எனக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது - மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்" : நிர்மலாதேவி பேசும் ஆடியோ

தமக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தம்மை மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லுமாறும் நிர்மலா தேவி, வழக்கறிஞர் ஒருவரிடம் பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

10 % இட ஒதுக்கீடால் 69 % இட ஒதுக்கீடுக்கு பாதிப்பு வராது - தமிழிசை சவுந்தரராஜன்
10 July 2019 1:46 AM IST

"10 % இட ஒதுக்கீடால் 69 % இட ஒதுக்கீடுக்கு பாதிப்பு வராது" - தமிழிசை சவுந்தரராஜன்

தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்றுள்ள வைகோ, ராஜ்யசபா உறுப்பினர் பதவி ஏற்க தார்மீக உரிமை உள்ளதா என்பதை சிந்திக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.