நீங்கள் தேடியது "Integral Coach Factory"

மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ஓடக் கூடிய வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஐசிஎப்-க்கு அனுமதி
16 Dec 2019 2:32 PM GMT

மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ஓடக் கூடிய வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஐசிஎப்-க்கு அனுமதி

ரயில் 18' என்றழைக்கப்படும் 'வந்தே பாரத்' ரயில்களை மீண்டும் தயாரிக்க சென்னை ஐசிஎப் தொழிற்சாலைக்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

நடப்பாண்டில் 3 ஆயிரம்  ரயில் பெட்டிகள் தயாரித்த ஐசிஎப் - சர்வதேச அளவில் அதிக உற்பத்தி செய்த நிறுவனமாக பெருமை
7 March 2019 11:00 AM GMT

நடப்பாண்டில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரித்த ஐசிஎப் - சர்வதேச அளவில் அதிக உற்பத்தி செய்த நிறுவனமாக பெருமை

நடப்பாண்டில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகளைத் தயாரித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை செய்துள்ளது