நீங்கள் தேடியது "indonesia"
24 Dec 2019 2:45 AM IST
இந்தோனேசியாவில் சுமார் 250 பூனைகள் வளர்க்கும் தம்பதி
இந்தோனேசிய வயதான தம்பதி சுமார் 250 பூனைகளை வீட்டில் வளர்த்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
17 Dec 2019 12:38 AM IST
"40 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குகை ஓவியம் - இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் கண்டு பிடிப்பு"
மனித உருவங்கள், வேட்டையாடும் மிருக ஓவியங்கள்
25 Sept 2019 2:04 PM IST
அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் - கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடிப்பு
இந்தோனேஷியாவில் புதிய குற்றவியல் சட்டங்களை அரசு நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Sept 2019 9:10 AM IST
இந்தோனேஷியா : சுவற்றில் பைக் ஓட்டி சாகசம் செய்யும் பெண்
இந்தோனேஷியாவில், இளம்பெண் ஒருவர் ஹெல்மெட் கூட இல்லாமல், சுவரில் பைக் ஓட்டி செய்யும் சாகசம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
3 Aug 2019 2:44 AM IST
சுமத்ரா தீவில் நிலநடுக்கம் : ரிக்டர் 6.8 ஆக பதிவு
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 6.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
1 May 2019 9:16 AM IST
இந்தோனேஷியா : ஒரே நாளில் அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் - 300 க்கும் மேற்பட்ட தேர்தல் ஊழியர்கள் பலி
இந்தோனேஷியாவில் பணிச்சுமை காரணமாக, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
19 March 2019 2:27 AM IST
இந்தோனேசியாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு : 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல்
5 Jan 2019 1:11 AM IST
துறைமுகப்பகுதியில தரை தட்டிய இந்தோனேசிய கப்பல்
தூத்துக்குடி துறைமுக பகுதியில் தரைத்தட்டிய கப்பல், 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கரைக்கு இழுத்து வரப்பட்டது.
26 Dec 2018 11:23 AM IST
14-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம் : கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி
ஆழிப்பேரலையின் 14ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, உயிர் நீத்தவர்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
26 Dec 2018 9:46 AM IST
ஆறாத வடுவாய் மாறிப்போன சுனாமி விட்டுச் சென்ற ரணம் ...
14 ஆண்டுகளுக்கு முன்பாக டிசம்பர் 26ஆம் தேதி ஆழிப்பேரலையில் உறவுகளை தொலைத்த மக்கள், இன்னமும் அதன் சோகத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் உள்ளனர்.
24 Dec 2018 2:58 PM IST
இந்தோனேசியாவில் சுனாமி பேரழிவு - எரிமலை சீற்றம் குறித்த வான்வழி காட்சிகள்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்கு காரணமாக கருதப்படும் அனக் கிரகட்டோவா எரிமலை சீற்றத்தின் வான்வழி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
23 Dec 2018 7:30 AM IST
இந்தோனேஷியாவில் 'சுனாமி' தாக்குதல் : 168 பேர் பலி-600க்கும் மேற்பட்டோர் காயம்
இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி காரணமாக பலியானோர் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது.