நீங்கள் தேடியது "Indian Ocean region"

அடுத்த 24 மணிநேரத்தில் பருவமழை நிறைவுபெறும் - வானிலை மையம்
9 Jan 2020 3:58 PM IST

"அடுத்த 24 மணிநேரத்தில் பருவமழை நிறைவுபெறும்" - வானிலை மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை நிறைவு பெறும் என்றும், வடகிழக்கு பருவமழையில் இயல்பை விட 2 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.