நீங்கள் தேடியது "Indian News"

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் - மத்திய அரசு உத்தரவு
1 Feb 2019 8:06 AM IST

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் - மத்திய அரசு உத்தரவு

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை - முதலமைச்சர் ஆலோசனை
1 Feb 2019 7:58 AM IST

குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை - முதலமைச்சர் ஆலோசனை

எதிர் வரும் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்

வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளி விவரம் - அரசு வெளியிடவில்லை என நிதிஆயோக் விளக்கம்
1 Feb 2019 7:53 AM IST

வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளி விவரம் - அரசு வெளியிடவில்லை என நிதிஆயோக் விளக்கம்

புள்ளி விவரங்கள் சேகரிப்பதில் தற்போது புதிய நடைமுறை உள்ளதாக நிதி ஆயோக் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து 48 படகுகள் மீட்பு
1 Feb 2019 7:49 AM IST

இலங்கையில் இருந்து 48 படகுகள் மீட்பு

2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களின் 165 படகுகளை இலங்கை அரசு கைப்பற்றியது.

அமராவதியில் வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் - பூமி பூஜையுடன் கட்டுமான பணி துவக்கம்
1 Feb 2019 7:42 AM IST

அமராவதியில் வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் - பூமி பூஜையுடன் கட்டுமான பணி துவக்கம்

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் திருமலை வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் கட்டுவதற்கு திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்திருந்தது.

தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
31 Jan 2019 7:56 PM IST

தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

மத்திய, மாநில அரசின் ஆட்சிகளை அகற்றினால் தான் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை - அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
31 Jan 2019 7:49 PM IST

குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை - அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

எதிர் வரும் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

இயற்கை வேளாண்மைக்கு விவசாயிகள் மாறவேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் வலியுறுத்தல்
31 Jan 2019 5:58 PM IST

"இயற்கை வேளாண்மைக்கு விவசாயிகள் மாறவேண்டும்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் வலியுறுத்தல்

இயற்கை வேளாண்மைக்கு விவசாயிகள் மாறவேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தியுள்ளார்.

சொந்த தொகுதியில் தி.மு.க தலைவர் ஆய்வு
31 Jan 2019 5:53 PM IST

சொந்த தொகுதியில் தி.மு.க தலைவர் ஆய்வு

மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் ஸ்டாலின்

நூதன முறையில் சாக்லேட் திருட்டு : மர்ம நபர் மீது காவல் துறையில் புகார்
31 Jan 2019 5:48 PM IST

நூதன முறையில் சாக்லேட் திருட்டு : மர்ம நபர் மீது காவல் துறையில் புகார்

சென்னையில் பிரபல மருத்துவமனை மருத்துவர் என கூறி ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான சாக்​​லேட்டுகளை ஏமாற்றி வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி - 200 வீரர்கள் பங்கேற்பு : காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு
31 Jan 2019 5:44 PM IST

ஜல்லிக்கட்டு போட்டி - 200 வீரர்கள் பங்கேற்பு : காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கான்சாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 250 காளைகள் பங்கேற்றன.