நீங்கள் தேடியது "Indian Economy"

நள்ளிரவு வரை வாக்களித்த ஆந்திர வாக்காளர்கள்...
12 April 2019 6:04 AM GMT

நள்ளிரவு வரை வாக்களித்த ஆந்திர வாக்காளர்கள்...

ஆந்திர மாநிலத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால், பல வாக்குச்சாவடியில் நள்ளிரவு 12 மணி வரை வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

தி.மு.க வெற்றியை பறிக்க எதிர்க்கட்சிகள் சதி - தயாநிதிமாறன்
12 April 2019 5:59 AM GMT

"தி.மு.க வெற்றியை பறிக்க எதிர்க்கட்சிகள் சதி" - தயாநிதிமாறன்

எதிர்க்கட்சியினர் செய்த சதியே, பெட்ரோல் குண்டு தாக்குதல் என மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களை தடுத்தால் கடும் நடவடிக்கை - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
12 April 2019 3:44 AM GMT

"வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களை தடுத்தால் கடும் நடவடிக்கை" - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் பாலத்தில் வாக்காளர் விழிப்புணர்வுக்காக மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.

தொண்டரின் குழந்தைக்கு பெயர் வைத்த கமல்...
12 April 2019 3:19 AM GMT

தொண்டரின் குழந்தைக்கு பெயர் வைத்த கமல்...

மயிலாடுதுறையில் பிரச்சாரத்திற்கு வந்த கமலஹாசன், கட்சித் தொண்டரின் குழந்தைக்கு பெயர் சூட்டினார்.

கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதலமைச்சராவார் - உதயநிதி ஸ்டாலின்
12 April 2019 2:51 AM GMT

"கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதலமைச்சராவார்" - உதயநிதி ஸ்டாலின்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மகாராஜனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

ஒய்.எஸ்.ஆர் காங் - தெலுங்குதேச கட்சியினரிடையே மோதல்
12 April 2019 12:16 AM GMT

ஒய்.எஸ்.ஆர் காங் - தெலுங்குதேச கட்சியினரிடையே மோதல்

ஒருவருக்கொருவர் கல்வீசி தாக்குதல் பதற்றம்

வாக்குச்சாவடி மையத்தில் சரமாரி தாக்குதல்
11 April 2019 6:35 PM GMT

வாக்குச்சாவடி மையத்தில் சரமாரி தாக்குதல்

தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங் கட்சியினர் மோதல்

நாடாளுமன்ற மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல், ஆந்திரா உட்பட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெற்றது.
11 April 2019 6:29 PM GMT

நாடாளுமன்ற மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல், ஆந்திரா உட்பட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலங்களில் பதிவான வாக்குகளின் சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

வெற்றி பெற வேண்டி 600 ஆண்டுகள் பழமையான கோயிலில் குவியும் அரசியல் கட்சிகள்
9 April 2019 5:07 AM GMT

வெற்றி பெற வேண்டி 600 ஆண்டுகள் பழமையான கோயிலில் குவியும் அரசியல் கட்சிகள்

உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியில் உள்ள துதேஷ்வர் கோயிலில் வழிபாடு நடத்தினால், வெற்றி கிடைக்கும் என்பது, அரசியல் வாதிகளின் நம்பிக்கை.

பலாப்பழத்தை சுமந்தபடி வாக்கு சேகரிக்கும் விவசாயி
9 April 2019 4:58 AM GMT

பலாப்பழத்தை சுமந்தபடி வாக்கு சேகரிக்கும் விவசாயி

விழுப்புரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் அரசன் என்ற விவசாயி, யார் துணையும் இன்றி தனி ஒருவனாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

விரைவில் பிரசாரம் செய்வேன் - விஜயகாந்த்
9 April 2019 3:51 AM GMT

"விரைவில் பிரசாரம் செய்வேன்" - விஜயகாந்த்

மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் பாஜக திமுக இடையே போஸ்டர் யுத்தம்...
9 April 2019 2:52 AM GMT

திருப்பூரில் பாஜக திமுக இடையே போஸ்டர் யுத்தம்...

திருப்பூர் தேர்தல் களத்தில் சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.