நீங்கள் தேடியது "India Textile Department"

சீனப் பொருட்களால் இந்திய ஜவுளி துறை பாதிப்பு - மாநிலங்களவையில் வைகோ
25 July 2019 6:21 PM IST

"சீனப் பொருட்களால் இந்திய ஜவுளி துறை பாதிப்பு" - மாநிலங்களவையில் வைகோ

பஞ்சு விலை அடிக்கடி உயர்வதன் காரணமாக, நூற்பாலை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.