நீங்கள் தேடியது "India News"
15 Nov 2021 7:17 AM IST
கேரளா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் - "சுற்றுலா மையங்கள் திறக்க தடை"
கேரளா மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக திருச்சூரில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
5 Nov 2021 9:09 AM IST
தீபாவளி - நிதிஷ்குமார் உற்சாக கொண்டாட்டம்
பீகார் தலைநகர் பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார்.
30 Oct 2021 11:26 AM IST
புனித் ராஜ்குமாரின் எளிய குணங்கள் - ரசிகர்கள் பகிர்ந்து வரும் வீடியோ
கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மறைந்திருந்தாலும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பவர் என்பதை ரசிகர்கள் உணர்த்தி வருகின்றனர்.
6 Oct 2021 7:24 PM IST
"பொய்,மழுப்பல்களின் மொத்த உருவம் ஜெயக்குமார்" - உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பொய் மற்றும் மழுப்பல்களின் மொத்த உருவம் என்று ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம் செய்துள்ளார்.
6 Oct 2021 6:50 PM IST
காகிதங்களில் வழங்கப்படும் எக்ஸ்ரே பதிவுகள் - ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு
அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே பதிவுகள் காகிதங்களில் வழங்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
6 Oct 2021 4:29 PM IST
இந்தியா வரும் ரஷ்யாவின் எஸ். 400 ஏவுகணைகள் - எதிரிநாட்டு ஏவுகணைகளை வானிலே இடைமறித்து சுட்டு வீழ்த்தும்
இந்தியாவிற்குள் அத்துமீறி வரும் எதிரிநாட்டு விமானப்படை விமானங்களையும், ஏவுகணைகளையும் வானிலே இடைமறித்து சுட்டு வீழ்த்தும் எஸ். 400 நவீன ஏவுகணை விரைவில் இந்தியா வரவிருக்கிறது.
6 Oct 2021 3:57 PM IST
அதிமுக மாவட்ட செயலரைத் தாக்கிய விவகாரம் - ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் மேல் முறையீடு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக மாவட்ட செயலாளரைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்துள்ளார்.
6 Oct 2021 3:55 PM IST
உலக அளவில் கொரோனா நிலவரம்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 65 லட்சத்தைத் தாண்டியது.
6 Oct 2021 3:43 PM IST
"பட்டாசு கட்டுபாடு உத்தரவுகளை பின்பற்றுக" - உச்சநீதிமன்றம்
பட்டாசு கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
5 Oct 2021 7:02 PM IST
கோயில்களில் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை
கோயில்களில் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
5 Oct 2021 6:03 PM IST
சிக்கலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் - ராஜினாமா செய்யக் கோரும் எதிர்கட்சிகள்
உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வர்களின் ரகசிய சொத்துகள் பற்றி அம்பலப்படுத்தும் பன்டோரா ஆவணங்களினால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
5 Oct 2021 5:55 PM IST
2021ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2021ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு, 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.