நீங்கள் தேடியது "India News"
3 Feb 2020 6:22 PM IST
நில அபகரிப்புக்கு எதிராக போராட்டம்: "கை,கால்களில் கயிறு கட்டி ஆசிரியை சித்ரவதை" - டி.எம்.சி நிர்வாகியின் ஆதரவாளர்கள் வெறிச்செயல்
மேற்குவங்க மாநிலம் தெற்குதினஜ்பூர் அருகே நில அபகரிப்புக்கு எதிராக,போராடி பெண் ஆசிரியையின் கை,கால்களில் கயிறு கட்டி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 Feb 2020 6:19 PM IST
ஐசிசி டி-20 பேட்ஸ்மன் தரவரிசை : ராகுல் 2வது இடத்திற்கு முன்னேற்றம்
சர்வதேச டி- 20 பேட்ஸ்மன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
3 Feb 2020 2:56 PM IST
ஜெர்மனி : பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்ட பாண்டா குட்டிகள்...
ஜெர்மனியின் பெர்லின் நகரில் இயங்கி வரும் உயிரியல் பூங்காவில், புதிதாக பிறந்த பாண்டா குட்டிகள், பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டன.
3 Feb 2020 2:53 PM IST
கடலூர் : கால்கள் ஊனமான நிலையில் கரை ஒதுங்கிய ஆமை
கடலூர் கடலோரப்பகுதியில், ஆமைகள் வந்து முட்டையிட கூடிய சீசன் தற்போது நிலவி வருகிறது.
3 Feb 2020 2:50 PM IST
பட்டியலின நல ஆணையத்தை கலைக்க கோரி மனு : "வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" - உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
தேசிய பட்டியலின நல ஆணையத்தை கலைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
3 Feb 2020 2:44 PM IST
அசாமில் பாறைகளுக்கு இடையே சிக்கிய குட்டி யானை மீட்பு
அசாமில் , பாறைகளுக்கு இடையே சிக்கிய குட்டி யானையை மீட்ட பொதுமக்களை தாய் யானை விரட்டி அடித்தது.
3 Feb 2020 2:27 PM IST
மாணவர்கள் போராட தடை கோரி வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
மாணவர்கள் போராட தடை விதிக்கக் கோரி வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 Feb 2020 2:24 PM IST
தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் ஊருக்கே கறி விருந்து வைத்தார்
சிதம்பரம் அருகே உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர், ஊருக்கே கறி விருந்து வைத்து அசத்தினார்.
31 Jan 2020 2:05 PM IST
செங்கல்பட்டு : ரயில்வே பிளாட்பாரத்தை இடிக்க கடும் எதிர்ப்பு
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே, 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த, ரயில்வே நடைபாதையை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
31 Jan 2020 1:58 PM IST
"வன்முறை ஜனநாயகத்தை பலவீனமாக்கும்" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
போராட்டங்களின்போது ஏற்படும் வன்முறை ஜனநாயகத்தை பலவீனமாக்கும் என, நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
31 Jan 2020 1:50 PM IST
"இருமொழிகளிலும் தஞ்சை கோயிலில் குடமுழுக்கு" - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு
தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
31 Jan 2020 1:46 PM IST
தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு
தி.மு.க உள்ளாட்சி பிரதிநிதிகளின் மாநாடு, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.