நீங்கள் தேடியது "India News"

ஆற்றுநீரில் அடித்து வரப்பட்ட முதலை - 12அடி நீள முதலையை பிடித்த வனத்துறையினர்
29 July 2021 2:26 PM IST

ஆற்றுநீரில் அடித்து வரப்பட்ட முதலை - 12அடி நீள முதலையை பிடித்த வனத்துறையினர்

மகாராஷ்டிராவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் குடியிருப்பு பகுதிக்கு அடித்து வரப்பட்ட முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்தனர்.

கிங் ரிச்சர்ட் திரைப்படம் - முதல் பார்வை வெளியீடு
29 July 2021 2:13 PM IST

"கிங் ரிச்சர்ட்" திரைப்படம் - முதல் பார்வை வெளியீடு

டென்னிஸ் விளையாட்டுலகின் ஜாம்பவான்களான வில்லியம்ஸ் சகோதரிகளின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான "கிங் ரிச்சர்டின்" முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் - விரைவில் வெளியாகிறது முக்கிய அப்டேட்
29 July 2021 2:06 PM IST

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் - "விரைவில் வெளியாகிறது முக்கிய அப்டேட்"

நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர்.

எங்கள் மண்ணை பயன்படுத்த விடமாட்டோம் - சீனாவிடம் தலிபான் குழு உறுதி
29 July 2021 1:01 PM IST

"எங்கள் மண்ணை பயன்படுத்த விடமாட்டோம்" - சீனாவிடம் தலிபான் குழு உறுதி

சீனாவுக்கு முதல்முறையாக சென்றுள்ள தலிபான் குழு, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளது.

ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா பரவல் - புதிதாக 24 பேருக்கு தொற்று உறுதி
29 July 2021 12:27 PM IST

ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா பரவல் - புதிதாக 24 பேருக்கு தொற்று உறுதி

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அங்கு மூன்று விளையாட்டு வீரர்கள் உள்பட 24 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது.

அமெரிக்கா - சீனா இடையேயானநட்புறவு மேம்பட சாத்தியக்கூறுகள் - புதிய சீன தூதரக அதிகாரி நம்பிக்கை
29 July 2021 12:21 PM IST

அமெரிக்கா - சீனா இடையேயானநட்புறவு மேம்பட சாத்தியக்கூறுகள் - புதிய சீன தூதரக அதிகாரி நம்பிக்கை

அமெரிக்கா விரைவில் வெற்றிகரமாக கொரோனாவிலிருந்து விடுபட விரும்புவதாக அமெரிக்காவின் புதிய சீன தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

(28.07.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு: கர்நாடக முதல்வர் - 3 து.முதல்வர் - OBC மீண்டும் வெற்றி
28 July 2021 1:16 PM IST

(28.07.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு: கர்நாடக முதல்வர் - 3 து.முதல்வர் - OBC மீண்டும் வெற்றி

(28.07.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு: கர்நாடக முதல்வர் - 3 து.முதல்வர் - OBC மீண்டும் வெற்றி. L முருகனுக்கு MP எங்கிருந்து கொடுப்பார்கள்?

முதலமைச்சரானார் பசவராஜ் பொம்மை - ஆளுநர் பதவி பிரதமானம் செய்து வைத்தார்
28 July 2021 1:02 PM IST

முதலமைச்சரானார் பசவராஜ் பொம்மை - ஆளுநர் பதவி பிரதமானம் செய்து வைத்தார்

கர்நாடகா மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றுக் கொண்டார்.

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி - இந்திய வீராங்கனை சிந்து வெற்றி
28 July 2021 12:07 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி - இந்திய வீராங்கனை சிந்து வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டியின் நாக்-அவுட் சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறி உள்ளார்.

விமானத்தை தவறவிட்ட சம்பவம்;வினேஷ் போஹத்போட்டிகளில் பங்கேற்பார் - இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்
28 July 2021 10:59 AM IST

விமானத்தை தவறவிட்ட சம்பவம்;"வினேஷ் போஹத்போட்டிகளில் பங்கேற்பார்" - இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போஹத், ஜெர்மனியில் விமானத்தை தவறவிட்டார்.

ஆகஸ்ட் 18-ஆம் தேதி வகுப்புகள் - பொறியியல் கல்லூரிகளுக்கு உத்தரவு
28 July 2021 10:59 AM IST

ஆகஸ்ட் 18-ஆம் தேதி வகுப்புகள் - பொறியியல் கல்லூரிகளுக்கு உத்தரவு

ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க வேண்டும் என, பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல நடிகர் முகேஷின் 2-வது மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்
28 July 2021 9:40 AM IST

பிரபல நடிகர் முகேஷின் 2-வது மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

பிரபல மலையாள நடிகர் முகேஷின் இரண்டாவது மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.