நீங்கள் தேடியது "india economy"
8 Nov 2018 1:33 PM IST
"ரூபாய் நோட்டு மாற்றும் அறிவிப்பு மக்களிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்ய அல்ல" - நிதியமைச்சர் அருண்ஜேட்லி
ரூபாய் நோட்டு மாற்றும் அறிவிப்பை 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் வெளியிட்டது, மக்களிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்ய அல்ல என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.
17 Oct 2018 7:50 PM IST
பொருளாதார போட்டித்திறன் குறியிட்டு எண் வெளியீடு : இந்தியா 58 - வது இடம்
உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறித்து வெளியிடப்பட்டுள்ள குறியீட்டு எண் பட்டியலில், இந்தியா 5 இடங்கள் முன்னேறி, 58 - வது இடத்தை பிடித்துள்ளது.
11 Oct 2018 4:07 AM IST
பல்வேறு திட்டங்களை பாஜக அரசு தான் செய்தது : பிரதமர் மோடி
எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தோல்வியடைந்த கொள்கை என பிரதமர் மோடி பேசினார்.
10 Oct 2018 1:56 AM IST
"விவசாயிகள் வளர்ச்சிக்காக பாடுபடுவோம்" - ஹரியானா விழாவில் , பிரதமர் மோடி அறிவிப்பு
"விவசாயிகள் வளர்ச்சிக்காக பாடுபடுவோம்" - ஹரியானா விழாவில் , பிரதமர் மோடி அறிவிப்பு
30 Sept 2018 10:18 PM IST
காந்தி அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார், மோடி
காந்தியின் கொள்ளைகளை பின்பற்றி, அனைவரும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
30 Sept 2018 10:11 PM IST
பொருளாதார வளர்ச்சிக்கு எரிசக்தி அவசியம் - எரிவாயு முனைய துவக்க விழாவில் பிரதமர் பேச்சு
பொருளாதார வளர்ச்சியில், பிரிட்டனை இந்தியா முந்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
30 Sept 2018 4:53 PM IST
"நாட்டின் இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு ராணுவம் தக்க பதிலடி தருகிறது"- பிரதமர் மோடி
நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
30 Sept 2018 2:33 PM IST
நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க குஜராத் சென்றடைந்தார் மோடி
பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க இன்று ஒரு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார்.
31 Aug 2018 10:26 PM IST
2வது நாளாக 6 நாட்டு தலைவர்களுடன் மோடி சந்திப்பு
நேபாள தலைநகர் காத்மாண்டுவில், பிம்ஸ்டெக் என்ற 2 நாள் மாநாடு நடைபெற்றது.
31 Aug 2018 7:18 AM IST
"இளைஞர்கள் பலத்தால் இந்தியா வேகமாக வளருகிறது" - பிரதமர் மோடி
இளைஞர்கள் பலம் இருப்பதால் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
23 July 2018 6:00 PM IST
"ஜி.எஸ்.டி-யில் 5% மற்றும் 12% மட்டுமே இருக்க வேண்டும்" - விக்கிரமராஜா
"கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன் தர்ணா போராட்டம்" - விக்கிரமராஜா
11 July 2018 5:23 PM IST
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவர வேண்டும் - விக்கிரமராஜா
டெல்லியில் அகில இந்திய வணிகர்கள் மாநாடு - வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் தகவல்