நீங்கள் தேடியது "Independent Candidate"
12 July 2019 4:55 PM IST
குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்...
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட, சுயேட்சை வேட்பாளர் ஒருவர் குதிரையில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
12 July 2019 12:33 AM IST
வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் காந்தி வேடத்தில் வேட்புமனு தாக்கல்
வேலூரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மகாத்மா காந்தி வேடத்தில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
15 May 2019 1:26 PM IST
எந்தவித ஆரவாரமின்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர்...
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், சுயேட்சை வேட்பாளர் மாரிமுத்து, எந்தவித ஆடம்பரம், ஆரவாரமின்றி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
6 April 2019 11:02 AM IST
கடன் ரூ.4 லட்சம் கோடியா...? - சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ் விளக்கம்
வேட்புமனுவில் தவறான தகவல் கூறியது என்? என பெரம்பூர் சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ் விளக்கம்.
2 April 2019 10:00 AM IST
பிரசாரத்துக்கு போகும் போது பணம் கேட்கிறார்கள் - சுயேட்சை வேட்பாளர் உண்ணாவிரதம்
பிரச்சாரத்திற்கு போகும் இடங்களில், வாக்காளர்கள் தம்மிடம் பணம் கேட்பதாக, வேட்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.
27 March 2019 1:31 AM IST
"எந்த சின்னம் கொடுத்தாலும் அதை ஏற்க தயார்" - தினகரன்
"சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் நீதி கிடைத்துள்ளது"
27 March 2019 1:29 AM IST
"5 ஆண்டுகளாக நாட்டு மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர்" - கனிமொழி
"பணமதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி போன்றவற்றால் பெரிதும் பாதிப்பு"
26 March 2019 1:22 PM IST
"தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது" - உச்சநீதிமன்றம்
தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட மறுத்த உச்சநீதிமன்றம், பொதுச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
5 Jan 2019 7:04 AM IST
ரிக்ஷா ஓட்டி வந்து மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்...
திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ரிக்ஷா ஓட்டி வந்து மனு தாக்கல் செய்தார்.