நீங்கள் தேடியது "Independence day 2019"
17 Aug 2019 4:28 AM IST
சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது தாக்குதல்
லண்டனில், சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற வன்முறை கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது.
16 Aug 2019 4:51 AM IST
தேசிய கொடியை ஏற்றி வைத்தார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சுதந்திரதின விழாவையொட்டி, சென்னை- கோட்டை கொத்தளத்தில் மூவர்ண தேசியகொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார்.
16 Aug 2019 12:51 AM IST
எல்லையில் அத்துமீறி பாக். ராணுவம் திடீர் தாக்குதல், இந்தியா பதிலடி தாக்குதல்
நாடு, சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடி கொண்டிருந்த வேளையில், காஷ்மீர் எல்லையில், அத்துமீறி ஊடுருவி பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.
16 Aug 2019 12:38 AM IST
வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி - வாகா பகுதியில் கொடி இறக்க நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
16 Aug 2019 12:35 AM IST
"ஜனநாயகம், கருத்துரிமை காக்க பாடுபடுவோம்" - தி.மு.க தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி சுதந்திர தினத்தை பெற்று தந்த தியாகிகளை இந்தநாளில் போற்றுவோம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் டுவிட்டரின் பதிவிட்டுள்ளார்.
15 Aug 2019 1:27 PM IST
யூனியன் பிரதேசமான லடாக்கில் சுதந்திர தின கொண்டாட்டம்
யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு லடாக்கில், சுதந்திர தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
15 Aug 2019 3:20 AM IST
சுதந்திர தின விழா : தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார் முதல்வர்
சென்னை - தலைமை செயலகம் முகப்பு பகுதியில் உள்ள கோட்டை கொத்தளத்தில், மூவர்ண தேசிய கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைக்கிறார்.
12 Aug 2019 5:14 PM IST
73-வது சுதந்திர தினம் - முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு...
73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.