நீங்கள் தேடியது "Increase"

சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு...
9 Dec 2018 9:00 AM IST

சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு...

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பாலும், போலீசாரின் பல கட்டுப்பாடுகளாலும், சபரிமலைக்கு கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தது.

சிறு, குறு, நடுத்தர நிறுவன தயாரிப்புகள் அதிகரிப்பு - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
3 Nov 2018 1:01 AM IST

சிறு, குறு, நடுத்தர நிறுவன தயாரிப்புகள் அதிகரிப்பு - அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அரசு நிறுவனங்களுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவது, 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வருமான வரி செலுத்தும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
24 Oct 2018 2:14 AM IST

வருமான வரி செலுத்தும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வருமான வரி செலுத்தும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68 சதவீதம் அதிகரித்துள்ளது.

தொடர் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு
7 Oct 2018 2:30 PM IST

தொடர் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

18 மாநிலங்களில் மாவோயிஸ்ட்டு ஆதரவாளர்கள் அதிகரிப்பு...
29 Sept 2018 10:32 AM IST

18 மாநிலங்களில் மாவோயிஸ்ட்டு ஆதரவாளர்கள் அதிகரிப்பு...

நாட்டில், 18 மாநில நகர்ப்புற பகுதிகளில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களின் தாக்கம் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையின் பங்கு அடுத்த 4 ஆண்டுகளில் 18 சதவீதமாக அதிகரிக்கும்
26 Sept 2018 6:06 PM IST

புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையின் பங்கு அடுத்த 4 ஆண்டுகளில் 18 சதவீதமாக அதிகரிக்கும்

இயற்கை ஆதாரங்கள் மூலம் பெறப்படும் மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனப்படுகிறது.

தமிழகத்தில் மணல் அதிகளவில் எடுக்கப்படுகிறது - உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி
22 Sept 2018 5:48 PM IST

தமிழகத்தில் மணல் அதிகளவில் எடுக்கப்படுகிறது - உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி

தமிழகத்தில் ஆற்றோரங்களில் மணல் அதிகளவில் எடுக்கப்படுவதாகவும், இதனால் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கேரள மக்களை அச்சுறுத்தி வரும் எலிக்காய்ச்சல் - பரவாமல் தடுக்க நடவடிக்கை
7 Sept 2018 11:57 PM IST

கேரள மக்களை அச்சுறுத்தி வரும் எலிக்காய்ச்சல் - பரவாமல் தடுக்க நடவடிக்கை

கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு சென்ற சுகாதாரத்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

வெல்லம் விலை அதிகரிப்பு : கரும்பு விவசாயிகள்  மகிழ்ச்சி
30 Aug 2018 12:56 PM IST

வெல்லம் விலை அதிகரிப்பு : கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

வெல்லம் விலை அதிகரித்துள்ளதால், சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு
30 Aug 2018 11:47 AM IST

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவில் மொபைல் வங்கி பணப்பரிமாற்றம் ஒரே ஆண்டில் 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது
24 Aug 2018 11:59 AM IST

இந்தியாவில் மொபைல் வங்கி பணப்பரிமாற்றம் ஒரே ஆண்டில் 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது

ஒரே ஆண்டுக்குள் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக மொபைல் வங்கி மூலம் பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சீனாவில் பல்லுயிர் பெருக்கம், சதுப்பு நிலக் காடுகள் அதிகரிப்பு
4 Aug 2018 9:16 AM IST

சீனாவில் பல்லுயிர் பெருக்கம், சதுப்பு நிலக் காடுகள் அதிகரிப்பு

சீனாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தீவிர நடவடிக்கையின் காரணமாக, பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சதுப்பு நிலக் காடுகள் அதிகரித்துள்ளன.