நீங்கள் தேடியது "Inaiya Thalaimurai"
13 Nov 2018 2:46 AM IST
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை நினைவூட்டும் வீடியோ - சமூக வலைதளங்களில் பரவும் அசத்தல் 'எடிட்டிங்'
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் , அதை நினைவு படுத்தும் விதமாக மோடி, ராகுல் உள்ளிட்டோரை மையப்படுத்தி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது...
14 Sept 2018 12:35 AM IST
தந்தை மீது பாசத்தை பொழிந்த மாற்றுத் திறனாளி மகன்
மாற்றுத்திறனாளி ஒருவர், ஒரு வாரத்திற்கு பின் தன் தந்தையை பார்த்த போது அவர் வெளிப்படுத்திய அன்பு சமூக வலைதளங்களில் வேகமாக வருகிறது...
31 July 2018 11:27 AM IST
வெளிநாடு செல்ல விசா வேண்டுமா?
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு விசா பெற சமூக வலைத்தளங்களில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்ற அம்சமும் இனி ஆராயப்படும் என்ற தகவல் வெளியாக உள்ளது.
12 July 2018 9:52 PM IST
இணைய தலைமுறை - 12.07.2018
கட்சியை பதிவு செய்த பின் முதல் முறையாக கொடியேற்றினார் கமல்
3 July 2018 11:54 AM IST
ஒரு லட்சம் இந்தியர்கள் வேலை இழப்பார்கள்
அமெரிக்காவில் வேலை செய்ய கூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்தால் இந்தியர்கள் வேலை இழப்பார்கள்
3 July 2018 10:27 AM IST
விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் - இலங்கை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என இலங்கை இணை அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.