நீங்கள் தேடியது "Illicit Affair"

காதல் கணவரையும், பெற்ற குழந்தையையும் கொன்று நாடகமாடிய மனைவி...
17 May 2019 4:19 PM IST

காதல் கணவரையும், பெற்ற குழந்தையையும் கொன்று நாடகமாடிய மனைவி...

காதலித்து திருமணம் செய்த தனது கணவர் மற்றும் பெற்ற குழந்தையை கொலை செய்து விட்டு, அவர்களை காணவில்லை என்று புகார் கொடுக்க சென்ற மனைவியை போலீசார் கைது செய்த அதிர்ச்சி சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

கணவருக்கு இரண்டாவது திருமணம் - ஆத்திரத்தில் மாமனாரை தீயிட்டு கொளுத்திய முதல் மனைவி...
9 May 2019 4:40 AM IST

கணவருக்கு இரண்டாவது திருமணம் - ஆத்திரத்தில் மாமனாரை தீயிட்டு கொளுத்திய முதல் மனைவி...

கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த முதல் மனைவி, மாமனாரை தீ வைத்து எரித்துக் கொன்றதால் கைதானார்.

தனியார் பள்ளி ஆசிரியை கழுத்து அறுத்து கொலை...
23 Feb 2019 12:19 PM IST

தனியார் பள்ளி ஆசிரியை கழுத்து அறுத்து கொலை...

கடலூர் அருகே பெண் கேட்டு சென்றபோது அசிங்கப்படுத்தியதால் ஆத்திரமடைந்த இளைஞர், பள்ளி ஆசிரியை ஒருவரை கொலை செய்துள்ளார்.

வயலில் வைத்து மனைவியை அடித்து கொன்ற கணவன்...
17 Dec 2018 8:57 AM IST

வயலில் வைத்து மனைவியை அடித்து கொன்ற கணவன்...

மனைவியை அடித்து கொன்றுவிட்டு கணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது...
28 Sept 2018 8:45 AM IST

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது...

கணவனின் பெயரில் உள்ள வீட்டை எழுதி வைக்க கோரி தகராறு செய்த மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர்.

கணவனை கொன்ற மனைவி : ஒருமணிநேரத்தில் கண்டுபிடித்த போலீஸ் மோப்ப நாய் மேகி
16 Sept 2018 12:35 AM IST

கணவனை கொன்ற மனைவி : ஒருமணிநேரத்தில் கண்டுபிடித்த போலீஸ் மோப்ப நாய் 'மேகி'

ஆந்திராவில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்த வழக்கில், போலீஸ் மோப்ப நாயின் உதவியால் ஒருமணிநேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடன் போலீஸ் - 22.08.2018 - பெண் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட வி.சி.க. பிரமுகர்
22 Aug 2018 10:53 PM IST

திருடன் போலீஸ் - 22.08.2018 - பெண் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட வி.சி.க. பிரமுகர்

திருடன் போலீஸ் - 22.08.2018 - பெண் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட வி.சி.க. பிரமுகர்

திருடன் போலீஸ் - 21.08.2018 - காதலனை ஏவி கணவனை கொலை செய்த மனைவி
21 Aug 2018 10:57 PM IST

திருடன் போலீஸ் - 21.08.2018 - காதலனை ஏவி கணவனை கொலை செய்த மனைவி

திருடன் போலீஸ் - 21.08.2018 - காதலனை ஏவி கணவனை கொலை செய்த மனைவி

பெற்ற குழந்தையை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த தாய்...
14 Aug 2018 7:03 PM IST

பெற்ற குழந்தையை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த தாய்...

கோவையில், பெற்ற குழந்தையை கள்ளக் காதலனுடன் சேர்ந்து தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாவின் கள்ளக்காதலியை அரிவாளால் வெட்டிய மகன்
6 Aug 2018 12:09 PM IST

அப்பாவின் கள்ளக்காதலியை அரிவாளால் வெட்டிய மகன்

திருப்பூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த ரங்கநாயகி என்ற பெண்ணை அரிவாளால் வெட்டிய அருண் என்பவரை பிடித்து பொது மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

கள்ளக்காதலனையும் கணவனையும் கொலை செய்ய துப்பாக்கி வாங்கிய பெண் கைது
12 July 2018 3:36 PM IST

கள்ளக்காதலனையும் கணவனையும் கொலை செய்ய துப்பாக்கி வாங்கிய பெண் கைது

சென்னையில் கள்ளக்காதலனையும் கணவனையும் கொலை செய்வதற்காக துப்பாக்கி வாங்கிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்ணை மிரட்டி பாதிரியார்கள் கூட்டு பலாத்காரம்
27 Jun 2018 4:54 PM IST

"பெண்ணை மிரட்டி பாதிரியார்கள் கூட்டு பலாத்காரம்"

கேரளாவில் தேவாலயத்திற்கு பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்ததாக பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.