நீங்கள் தேடியது "Illegal Love"
13 April 2023 7:37 AM IST
சிறுவனை குத்திக்கொன்ற தாயின் கள்ளக்காதலன்.. தந்தையுடன் சேர்ந்து வாழ சொன்னதால் பயங்கரம்....
18 July 2019 9:40 AM IST
பாலியல் தொல்லை - கொடுமை தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற பெண்
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் முகநூல் மூலம் பழக்கமான இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
9 July 2019 5:01 PM IST
உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்..
காதலித்து ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்.
17 May 2019 4:19 PM IST
காதல் கணவரையும், பெற்ற குழந்தையையும் கொன்று நாடகமாடிய மனைவி...
காதலித்து திருமணம் செய்த தனது கணவர் மற்றும் பெற்ற குழந்தையை கொலை செய்து விட்டு, அவர்களை காணவில்லை என்று புகார் கொடுக்க சென்ற மனைவியை போலீசார் கைது செய்த அதிர்ச்சி சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
23 Feb 2019 12:19 PM IST
தனியார் பள்ளி ஆசிரியை கழுத்து அறுத்து கொலை...
கடலூர் அருகே பெண் கேட்டு சென்றபோது அசிங்கப்படுத்தியதால் ஆத்திரமடைந்த இளைஞர், பள்ளி ஆசிரியை ஒருவரை கொலை செய்துள்ளார்.
4 Feb 2019 3:45 AM IST
இளைஞர் கழுத்து அறுத்து கொலை : இருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது...
இளைஞர் கொலை செய்ய்யப்பட்ட வழக்கில் கைதான இருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
29 Dec 2018 3:36 PM IST
ஒரு நாள் கூட வாழாமல் கணவன் தற்கொலை : உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி...
திருவெறும்பூர் அருகே திருமணம் செய்து ஒரு நாள் கூட வாழாமல் காதல் கணவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில், மனைவி தன்னுயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
25 Dec 2018 6:37 PM IST
"ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம் தேவை" - திருமாவளவன்
நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
18 Nov 2018 9:47 PM IST
"ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் தேவை" - திருமாவளவன்
"மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" - திருமாவளவன்
17 Nov 2018 3:12 PM IST
ஆணவப்படுகொலைளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்" - பாலகிருஷ்ணன், பா.ரஞ்சித், கௌசல்யா கோரிக்கை
ஆணவப்படுகொலைளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என பாலகிருஷ்ணன், பா.ரஞ்சித், கௌசல்யா ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
28 Sept 2018 1:33 PM IST
ஜோத்பூரில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
16 Sept 2018 12:35 AM IST
கணவனை கொன்ற மனைவி : ஒருமணிநேரத்தில் கண்டுபிடித்த போலீஸ் மோப்ப நாய் 'மேகி'
ஆந்திராவில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்த வழக்கில், போலீஸ் மோப்ப நாயின் உதவியால் ஒருமணிநேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.