நீங்கள் தேடியது "Ilayaraja Music"
2 Feb 2019 9:12 AM IST
ரஜினி - முருகதாஸ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடக்கம்
ரஜினி - முருகதாஸ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
31 Jan 2019 7:50 AM IST
என் விழாவிற்காக பயிற்சி நடந்து கொண்டு இருக்கிறது - இளையராஜா
தான் மனதை மட்டுமே பார்ப்பவன், வெளி சமாச்சாரங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என இளையராஜா கூறியுள்ளார்.
28 Jan 2019 2:31 PM IST
இளையராஜா 75 : செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? - அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட தொகை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
22 Dec 2018 10:49 PM IST
(22/12/2018) ஆயுத எழுத்து : திரைஇசைப் பாடல்கள் யாருக்கு சொந்தம் ?
(22/12/2018) ஆயுத எழுத்து : திரைஇசைப் பாடல்கள் யாருக்கு சொந்தம் ? - சிறப்பு விருந்தினராக - கங்கை அமரன், இசையமைப்பாளர் // பி.லஷ்மன், இசைக்குழு // கே.ராஜன், தயாரிப்பாளர் // பிரதீப், காப்புரிமை ஆலோசகர்
4 Dec 2018 2:11 AM IST
ராயல்டி வருவது நல்ல விஷயம் - ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி வரவேற்பு
பாடகர்கள் ராயல்டி வழங்குவது சரியானது தான் என ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி வரவேற்பு.
1 Dec 2018 2:23 AM IST
"ராயல்டி கேட்பது இளையராஜாவின் விருப்பம்" - ஜேம்ஸ் வசந்தன்
இசையமைப்பாளர் இளையராஜா காப்பீடு குறித்து வெளியிட்ட வீடியோவில் மக்களுக்கு சரியான புரிதல் இல்லை என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.
29 Nov 2018 4:58 AM IST
"ராயல்டி எதை வைத்து முடிவு செய்கிறார்கள்?" - தயாரிப்பாளர் கே. ராஜன், இளையராஜாவுக்கு கேள்வி
ஒரு படத்தின் இசை உரிமை யாரைச் சேரும் என்பது எதை வைத்து முடிவு செய்கிறார்கள் என தெரியவில்லை என்று தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட பாதுகாப்புக்குழு தலைவருமான கே.ராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
15 July 2018 3:50 PM IST
ராஜபாட்டை - வைரமுத்து - 15.07.2018
இளையராஜாவுடன் இணைய தயாரா..? - பதிலளிக்கிறார் வைரமுத்து