நீங்கள் தேடியது "Ila. Ganesan Press Meet"
26 Jun 2018 3:47 PM IST
ம.பொ.சி பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் - இல.கணேசன், எம்.பி., பா.ஜ.க
பாரத மாதா ஆலயம் அமைக்கும் தமிழக அரசின் முடிவை வரவேற்பதாகவும் ம.பொ.சி. பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் எனவும் பாஜக எம்.பி., இல கணேசன் தெரிவித்தார்.
11 Jun 2018 3:22 PM IST
பா.ஜ.க.வுக்கு எதிராக தமிழகத்தில் கட்சிகள் அணி திரள வாய்ப்பில்லை - இல கணேசன்
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரே அணியில் கட்சிகள் அணிதிரள வாய்ப்பில்லை என, அக்கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார்.