நீங்கள் தேடியது "IIT Girl suicide"
21 Nov 2019 10:36 AM IST
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் : தந்தை பெரியார் திராவிடர் கழகம் முற்றுகை போராட்டம்
சென்னை - ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.