நீங்கள் தேடியது "Idol smuggling gang busted"
10 Oct 2018 11:19 PM GMT
சிலைக்கடத்தல் விவகாரம் : ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன்
சிலைக்கடத்தல் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகாத தொழில் அதிபர் கிரண்ராவ் உள்பட 11 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படுகிறது.
9 Oct 2018 8:57 PM GMT
பெண் தொழிலதிபர் கிரண் ராவிற்கு சம்மன் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை
பெண் தொழிலதிபர் கிரண் ராவிற்கு சம்மன் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை
3 Oct 2018 10:33 PM GMT
சிலைகளை மீட்கும் பெருமை அரசுக்கு தான் சேரும் - மாஃபா.பாண்டியராஜன்
சிலைகளை மீட்கும் பெருமை அரசுக்கு தான் சேரும் என அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
2 Oct 2018 7:47 PM GMT
தொழிலதிபர் ரன்வீர்ஷா பண்ணை வீட்டில் சோதனை - 134 சிலைகள் பறிமுதல்
சென்னை தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான இடங்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அதிரடி வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
30 Sep 2018 8:35 AM GMT
திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் சோதனை...
சிலை கடத்தல் தொடர்பாக திருவையாறில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் பொன்.மாணிக்கவேல் அதிரடி சோதனை நடத்தினார்.
30 Sep 2018 3:26 AM GMT
2500 விளக்குகளை கொண்டு காந்தி உருவம் - தனியார் பள்ளியில் வித்தியாசமான முயற்சி
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 2500 விளக்குகள் மற்றும் 1500 மாணவர்களை கொண்டு மகாத்மா காந்தியின் உருவம் காட்சிப்படுத்தப்பட்டது.
30 Sep 2018 3:17 AM GMT
தஞ்சை பெரிய கோயிலில் பொன். மாணிக்கவேல் திடீர் ஆய்வு...
சிலை கடத்தல் விவகாரத்தில் அதிரடி திருப்பமாக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
28 Sep 2018 10:48 AM GMT
தொழிலதிபர் வீட்டில் தொடரும் சோதனை
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா இல்லத்தில் 2-வது நாளாக இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
28 Sep 2018 2:20 AM GMT
ஒரு கோவிலையே மொட்டை போட்டு விட்டார்கள் - ஐஜி பொன் மாணிக்கவேல் வேதனை
சென்னை - சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ரன்பீர் ஷா என்பவர் வீட்டில் சிலை தடுப்பு பிரிவு நடத்திய அதிரடி சோதனையில் 56 தொன்மை வாய்ந்த சிலைகளும், ஏராளமான கல் தூண்களும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.
9 Sep 2018 6:23 PM GMT
சிலை திருட்டு வழக்குகளில் திடுக்கிடும் தகவல்கள்..!
திருட்டு போன 30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை உள்ளிட்ட சிலைகளை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
3 Aug 2018 10:54 AM GMT
சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருக்க தேவையில்லை - சீமான்
தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை நாடியிருக்கலாம்
3 Aug 2018 5:34 AM GMT
"சிலை கடத்தல் வழக்கு: சிபிஐ வசம் ஏன்...?" - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
சிலைக் கடத்தல் வழக்கில் வெளிநாட்டினருக்கும் தொடர்பு இருப்பதால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்