நீங்கள் தேடியது "ICMR"

(26/05/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு : நேற்று...இன்று...நாளை...
26 May 2020 10:40 PM IST

(26/05/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு : நேற்று...இன்று...நாளை...

சிறப்பு விருந்தினராக - Dr.குகானந்தம், அரசு சிறப்புக்குழு // கோகுல இந்திரா, அதிமுக // Dr.பூங்கோதை, திமுக எம்.எல்.ஏ // Dr.ரவீந்திரநாத், மருத்துவர்

21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி...
8 May 2020 5:53 PM IST

21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி...

நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை முறையை சோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பரிசோதனைக்கு, ஆர்டி பிசிஆர் டெஸ்ட் மட்டும்  மிக சிறந்தது - ஐ.சி.எம்.ஆர்.
27 April 2020 5:42 PM IST

கொரோனா பரிசோதனைக்கு, ஆர்டி பிசிஆர் டெஸ்ட் மட்டும் மிக சிறந்தது - ஐ.சி.எம்.ஆர்.

இரு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.

த‌ந்தி செய்தி எதிரொலி - உணவின்றி தவித்து வந்த மக்களுக்கு உதவிய தன்னார்வலர்கள்
22 April 2020 8:17 AM IST

த‌ந்தி செய்தி எதிரொலி - உணவின்றி தவித்து வந்த மக்களுக்கு உதவிய தன்னார்வலர்கள்

சாலையோரம் பச்சிளம் குழந்தைகளுடன், பசியும் பட்டினியாகவும் கிடந்த ஜோதிடம் பார்க்கும் மக்கள், தந்தி டிவி செய்தி எதிரொலியால் உணவு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.

(21/04/2020) ஆயுத எழுத்து |  ரேபிட் டெஸ்ட் கிட் தற்காலிக தடை - அடுத்து என்ன ?
21 April 2020 11:21 PM IST

(21/04/2020) ஆயுத எழுத்து | ரேபிட் டெஸ்ட் கிட் தற்காலிக தடை - அடுத்து என்ன ?

(21/04/2020) ஆயுத எழுத்து | ரேபிட் டெஸ்ட் கிட் தற்காலிக தடை - அடுத்து என்ன ? - சிறப்பு விருந்தினராக - Dr.சரவணன், திமுக எம்.எல்.ஏ // தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // Dr.ஜெயராமன், மருத்துவர் // கோவை சத்யன், அதிமுக // புகழேந்தி, பொருளாதார நிபுணர்

(20/04/2020) ஆயுத எழுத்து - தளர்வில்லா ஊரடங்கு... மறையும் மனிதாபிமானம்...
20 April 2020 10:25 PM IST

(20/04/2020) ஆயுத எழுத்து - தளர்வில்லா ஊரடங்கு... மறையும் மனிதாபிமானம்...

சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அ.தி.மு.க // ஹரி, சமூக ஆர்வலர் // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // Dr.பூங்குழலி, தொற்றுநோய் நிபுணர்

37 லட்சம் ரேபிட் கிட் கருவி விரைவில் வரும் - மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல்
15 April 2020 8:56 AM IST

"37 லட்சம் ரேபிட் கிட் கருவி விரைவில் வரும்" - மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல்

இந்தியாவில் மேலும் ஆயிரத்து 211 பேருக்கு கொரோனா கண்டுயறிப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 815 ஆக உயர்ந்துள்ளது.