நீங்கள் தேடியது "ICC World Cup Cricket 2019"
20 July 2019 12:57 PM IST
ஜிம்பாப்வே அணிக்கு தடை - வீரர்கள் அதிர்ச்சி
ஜிம்பாப்வே அணிக்கு இடைக்கால தடை விதித்துள்ள ஐசிசி, சர்வதேச கிரிக்கெட்டில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
14 July 2019 7:16 AM IST
கிரிக்கெட் உலக கோப்பை இறுதிப்போட்டி : இங்கிலாந்து vs நியூசிலாந்து - கோப்பையை வெல்லப் போவது யார்?
இங்கிலாந்தின் புகழ்பெற்ற லாட்ஸ் மைதானத்தில், இன்று மாலை 3 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.
13 July 2019 5:02 PM IST
இந்தியா வெளியேறியது வருத்தம்... இங்கிலாந்துக்கு ஆதரவு - லண்டன் வாழ் இந்தியர்கள்
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள இங்கிலாந்துக்கே தங்கள் ஆதரவு என, லண்டன் வாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
10 July 2019 12:33 PM IST
உலக கோப்பையை இந்தியா வென்றால் 10 நாட்களுக்கு இலவச ஆட்டோ பயணம் - சண்டிகரில் ஆட்டோ ஓட்டுநர் அறிவிப்பு
உலக கோப்பையை இந்தியா வென்றால், 10 நாட்களுக்கு தமது ஆட்டோவில் இலவசம் பயண சேவை வழங்கப்படும் என்று சண்டிகரில் உள்ள அனில் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
10 July 2019 12:02 PM IST
இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கிரிக்கெட் : அரசியல் களத்தில் திறமையை நிரூபித்தவர்கள், கிரிக்கெட் களத்தில்..
இங்கிலாந்தில் ஐசிசி உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது
10 July 2019 9:08 AM IST
மழையால் தடைபட்ட இந்தியா - நியூசி ஆட்டம் : இன்று தொடரும் - ரசிகர்கள் ஏமாற்றம்
ஐசிசி உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம், மழையால் தடைபட்டது.
7 July 2019 4:01 PM IST
'தல' தோனியின் 38-வது பிறந்த நாள்... மனைவி குழந்தையுடன் பிறந்த நாள் கொண்டாடிய தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பருமான தோனியின் 38-வது பிறந்தநாள் இன்று.
6 July 2019 7:09 PM IST
தோனியை புகழ்ந்து ஐ.சி.சி. வீடியோ வெளியீடு
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை புகழ்ந்து ஐ.சி.சி. வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
1 July 2019 4:14 PM IST
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் : காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் விலகல்
காயம் காரணமாக உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழக வீரர் விஜய் சங்கர் விலகியுள்ளார்.
26 Jun 2019 8:20 AM IST
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை
இன்றைய லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.
26 Jun 2019 8:11 AM IST
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா
உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
25 Jun 2019 8:28 AM IST
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.