நீங்கள் தேடியது "Icc cricket world cup 2019"
15 July 2019 7:19 PM IST
உலக கோப்பை 2019 : நம்பமுடியாத சுவாரஸ்ய தகவல்கள் - நட்சத்திர நாயகர்கள்
இந்த உலக கோப்பை போட்டியின் நட்சத்திர நாயகர்கள்... கவனிக்க வேண்டிய தகவல்கள்
14 July 2019 4:16 PM IST
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு
உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
12 July 2019 6:19 PM IST
இந்திய அணி தேர்வில் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பெறாதது துரதிஷ்டம் : பிசிசிஐ முன்னாள் செயலாளர் சஞ்சய் ஜக்டலே பேட்டி
உலக கோப்பை தொடருக்கான, இந்திய அணியில் வீரர்கள் தேர்வில் தவறு நடந்துள்ளது என பி.சி.சி.ஐ.- யின் முன்னாள் செயலாளர் சஞ்சய் ஜக்டலே கூறியுள்ளார்.
12 July 2019 7:40 AM IST
தோனி மீது முழு நம்பிக்கை வைத்திருந்த ரசிகர் : தோனி ஆட்டமிழந்தவுடன் அதிர்ச்சியில் மரணம்
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியை பார்த்த ரசிகர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
10 July 2019 8:23 PM IST
அரையிறுதி போட்டியில் இந்தியா போராடி தோல்வி
உலக கோப்பை அரையிறுதி போட்டியில், இந்தியாவை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியுள்ளது .
10 July 2019 12:45 PM IST
"இந்தியா வெற்றிபெற சாதகமான வாய்ப்புகளே உள்ளது" - கிரிக்கெட் பயிற்சியாளர் ஹாரிங்டன்
"இன்றும் மழை பெய்தால், இறுதி போட்டியில் நேரடியாக இந்தியா"
10 July 2019 10:53 AM IST
"போட்டி தடைபடுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு" - பிரதீப் ஜான், வானிலை ஆர்வலர்
"இங்கிலாந்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு"
4 July 2019 12:54 AM IST
ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை- 2019 : ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் மோதல்
உலக கோப்பை தொடரின் இன்றைய (வியாழன்) லீக் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
4 July 2019 12:18 AM IST
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து
உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து.
3 July 2019 5:09 PM IST
சங்ககாராவின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ரோகித் சர்மா செய்த சாதனைகள்.
3 July 2019 1:11 AM IST
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இங்கிலாந்து - நியூசிலாந்து இன்று பலப்பரிட்சை
ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
1 July 2019 4:34 AM IST
மின்னல் வேகத்தில் கேட்ச் செய்த ஜடேஜா
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையேயான லீக் ஆட்டத்தில், ரவீந்திர ஜடேஜா அற்புதமாக கேட்ச் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்