நீங்கள் தேடியது "IAF STRIKES"
27 Feb 2019 7:30 PM IST
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு - காங். உள்ளிட்ட எதிர்கட்சியினர் நடத்திய கூட்டத்தில் தீர்மானம்
தீவிரவாத இயக்கங்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
27 Feb 2019 6:47 PM IST
"இந்திய விமானி மாயமானது குறித்து விசாரணை" - வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தகவல்
இந்திய விமானி மாயமானது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.