நீங்கள் தேடியது "Hyundai"
30 Jun 2021 7:57 AM
ஹூண்டாயின் ஒரு கோடியாவது கார்... அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ள ஒரு கோடியாவது காரை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
16 Sept 2019 8:31 PM
"மின்சார வாகனங்களுக்கு 100 % வரி விலக்கு - அரசின் புதிய கொள்கையை முதல்வர் வெளியீடு"
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக அரசின் புதிய கொள்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளார்.
24 July 2019 11:21 AM
இந்தியாவின் முதல் கோனா எலெக்ட்ரிக் கார் :ஹூண்டாய் நிறுவனம் சார்பில் அறிமுகம்
இந்தியாவின் முதல் கோனா எலெக்ட்ரிக் காரை சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.
12 Nov 2018 1:02 PM
ஹூண்டாய் நிர்வாக இயக்குனர் முதல்வருடன் சந்திப்பு : 7,000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை
ஹூண்டாய் நிறுவனம் 7,000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் துவங்குகிறது.