நீங்கள் தேடியது "Hydrocarbon Production"
25 July 2019 11:10 AM IST
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
திருவாரூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தியது தொடர்பாக 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
16 July 2019 11:53 PM IST
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் - ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
14 July 2019 3:59 AM IST
மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் போன்ற திட்டங்கள் வர திமுக தான் காரணம் - கருப்பண்ணன்
மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் போன்ற திட்டங்கள் வர காரணம் திமுக என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
30 Jun 2019 5:22 PM IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குரல் கொடுக்கும் - சீதாராம் யெச்சூரி
ஹைட்ரோ-கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குரல் என கொடுக்கும் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
19 May 2019 2:38 AM IST
நாகை மாவட்டத்தில் வேதாந்தா ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு எதிராக தீர்மானம்
நாகை மாவட்டத்தில் வேதாந்தா ஒ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
16 May 2019 5:51 AM IST
ஹைட்ரோகார்பன் பணிகளை ஆய்வு செய்ய நடுநிலை குழு அமைக்க வேண்டும் - மு. ராம்குமார்
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் தவறான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் சித்தரிக்கப்படுவதாக மு. ராம்குமார் கூறினார்.