நீங்கள் தேடியது "Hyderabad Encounter"
12 Dec 2019 3:03 PM IST
தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரம் - நீதி விசாரணை குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
தெலங்கானாவில் 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் 3 பேர் கொண்ட நீதி வீசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
9 Dec 2019 8:01 AM IST
"பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமே தீர்வாக இருக்காது" - வெங்கையா நாயுடு
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமே தீர்வாக இருக்காது என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
9 Dec 2019 7:54 AM IST
தெலங்கானா என்கவுன்டருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு
தெலங்கானாவில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற என்கவுன்ட்டர் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.