நீங்கள் தேடியது "Human Rights Commission"
13 Dec 2018 2:17 PM IST
பெண் காவலர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக புகார் : ""விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு"
காஞ்சிபுரம் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறும் பெண் காவலர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக புகார் எழுந்தது.
7 Dec 2018 5:01 AM IST
கர்ப்பிணி பெண் மற்றும் சிசு உயிரழந்த விவகாரம் - விளக்கம் கேட்டது மாநில மனித உரிமை ஆணையம்...
கர்ப்பிணி பெண் மற்றும் சிசு உயிரழந்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் சுகாதார துறையிடம் விளக்கம் கேட்டது.
31 Oct 2018 12:17 AM IST
காவல்துறையினர் சித்ரவதை செய்வதாக எழுந்த புகார் : மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
சேலம் மாவட்டம், ஆத்தூர் கீரிப்பட்டியை சேர்ந்த தனலட்சுமி என்பவர் தமது சகோதரர் மஞ்சுநாத், காவல் ஆய்வாளர் நடராஜன் என்பவரால் பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் சித்ரவதை செய்யப்படுவதாக, மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
15 Sept 2018 10:38 AM IST
அதிமுக தொண்டரை காவல் ஆய்வாளர் தாக்கிய வழக்கு : நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
அதிமுக பிரமுகர் புகழேந்தி என்பவரை காவல் ஆய்வாளர் சுரேஷ் பீட்டர் சரமாரியாக தாக்கிய விவகாரத்தில் 50 ஆயிரம் ரூபாய் புகழேந்திக்கு நஷ்ட ஈடாக ஒரு மாதத்திற்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
29 Aug 2018 8:15 AM IST
பரோலில் வெளிவர ரூ.5000 லஞ்சம் : மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை
சிறையிலிருந்து பரோலில் வெளிவர ரூ. 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் எளிதாக வர முடியும் என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
1 Aug 2018 11:48 AM IST
12 கி.மீ கர்ப்பிணி பெண்ணை சுமந்து சென்ற சம்பவம் : சாலை வசதி இல்லாததால் நடந்த அவலம்
ஆந்திராவின் விஜயநகர் மாவட்டத்தில் சாலை வசதிகள் இல்லாத காரணத்தால், கர்ப்பிணி பெண்ணை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் காட்டுப்பகுதியில் சுமார் 12 கி.மீ தூரத்திற்கு சுமந்து சென்றுள்ளனர்.