நீங்கள் தேடியது "Human Rights Commission"
24 Sept 2019 7:56 AM IST
"தினத்தந்தி" செய்தி எதிரொலி - பெண்ணின் கால்கள் நசுங்கிய விவகாரம் : மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை
லாரி ஏறி பெண்ணின் கால்கள் நசுங்கியது தொடர்பாக, தினத்தந்தியில் செய்தியை அடிப்படையாக கொண்டு, மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.
20 Sept 2019 4:51 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் : "428 நபர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" - ஒரு நபர் ஆணையம் பரிந்துரை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 428 நபர்களின் மீதுள்ள வழக்கை நல்லெண்ண அடிப்படையில் திரும்பப் பெறவேண்டும் என ஒரு நபர் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
28 Aug 2019 7:40 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் இதுவரை நடத்திய விசாரணை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 July 2019 1:38 PM IST
நாடாளுமன்றத்தில் ஒரு முறை கூட பெண்களுக்கான இடஒதுக்கீடு விவாதம் நடத்தப்படவில்லை - திமுக எம்.பி.கனிமொழி
பெண்கள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றுவது எப்படி என்பது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
14 Jun 2019 3:37 PM IST
நெல்லை தாய் - சேய் உயிரிழப்பு : அறிக்கை அளிக்க - சுகாதாரத்துறைக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு
பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் இறந்தது தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை அளிக்க, சுகாதார துறைக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
30 May 2019 5:21 PM IST
பார் உரிமையாளர் தற்கொலை - காஞ்சிபுரம் எஸ்பி-க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு காஞ்சிபுரம் எஸ்பி-க்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு
22 May 2019 3:13 PM IST
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் : "ஒரு வருடம் ஆகியும் நிரந்தரமாக மூட நடவடிக்கைகள் இல்லை" - நல்லகண்ணு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று ஒரு வருடம் ஆகியும், ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
22 May 2019 3:05 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அஞ்சலி செலுத்த புறப்பட்ட சுப.உதயகுமார் கைது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்துவதற்காக நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்.
22 May 2019 3:03 PM IST
துப்பாக்கி சூடு சம்பவம் - மனுவை முடித்து வைத்தது தேசிய மனித உரிமை ஆணையம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என ராஜ ராஜன் என்பவர், கொடுத்த புகார் மனுவை முடித்து வைத்துள்ளது.
4 May 2019 8:05 AM IST
நிபந்தனையில் கையெழுத்திட வந்தவர்கள் மீது தாக்குதல் : காவல் ஆய்வாளருக்கு அபராதம்
நிபந்தனை ஜாமீனில் காவல் நிலையத்துக்கு கையெழுத்திட சென்றவர்களை தாக்கிய போலீசாருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
27 March 2019 6:13 PM IST
15 கர்ப்பிணிகள் இறந்த விவகாரம் : 2 வாரங்களில் விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
முறையாக பராமரிக்கப்படாத ரத்தம் ஏற்றியதால் 15 கர்ப்பிணிகள் இறந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் விளக்கமளிக்க, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
27 March 2019 5:51 PM IST
அரசு ரத்த வங்கிகள், பரிசோதனை நிலையங்கள் தரமானதாக இல்லை - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்
இந்த சம்பவங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.