நீங்கள் தேடியது "Human Chain"

மத்திய அரசு ராணுவத்தை கொண்டு வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
7 July 2019 11:49 AM IST

"மத்திய அரசு ராணுவத்தை கொண்டு வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மத்திய அரசு ராணுவத்தை கொண்டு வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்க்கும் திட்டங்களை வளர்ச்சி என்பதா? - மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி
27 Jun 2019 8:04 PM IST

மக்கள் எதிர்க்கும் திட்டங்களை வளர்ச்சி என்பதா? - மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி

மக்கள் எதிர்க்கும் திட்டங்களுக்கு ஏன் தடைவிதிக்க கூடாது என, மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி எழுப்பினார்.

ஹைட்ரோ-கார்பன் கிணறு தோண்ட தடை வேண்டும் - மக்களவையில் கோரிக்கை விடுத்த நாகை எம்.பி.
27 Jun 2019 7:22 PM IST

"ஹைட்ரோ-கார்பன் கிணறு தோண்ட தடை வேண்டும்" - மக்களவையில் கோரிக்கை விடுத்த நாகை எம்.பி.

நாகை மாவட்டத்தில், ஹைட்ரோ-கார்பன் கிணறுகள் தோண்ட தடை விதிக்க வேண்டும் என, மக்களவையில் எம்.பி. செல்வராஜ் கோரிக்கை விடுத்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் - தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம்
27 Jun 2019 3:52 PM IST

ஹைட்ரோ கார்பன் திட்டம் - தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கும் முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டும் என, தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதசங்கிலி போராட்டம் : 3 லட்சம் பேர் பங்கேற்பு
23 Jun 2019 7:36 PM IST

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதசங்கிலி போராட்டம் : 3 லட்சம் பேர் பங்கேற்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கின்னஸ் சாதனை நிகழ்வு
15 Aug 2018 11:32 AM IST

சுதந்திர தினத்தை முன்னிட்டு கின்னஸ் சாதனை நிகழ்வு

சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்வு நடைபெற்றது.