நீங்கள் தேடியது "House Robbery"

சூரசம்ஹாரம் பார்க்க சென்ற வீடுகளில் கொள்ளை : மர்ம நபர்கள் கைவரிசை - போலீசார் தீவிர விசாரணை
3 Nov 2019 2:45 PM IST

சூரசம்ஹாரம் பார்க்க சென்ற வீடுகளில் கொள்ளை : மர்ம நபர்கள் கைவரிசை - போலீசார் தீவிர விசாரணை

புதுச்சேரி அருகே சூரசம்ஹார விழாவை பார்க்க சென்ற வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு வேலை செய்வது போல் நடித்து ரூ.45,000 ரொக்கம், 20 சவரன் நகைகள் கொள்ளை
11 Aug 2019 7:42 AM IST

வீட்டு வேலை செய்வது போல் நடித்து ரூ.45,000 ரொக்கம், 20 சவரன் நகைகள் கொள்ளை

திருப்பூரில் வீட்டு வேலை செய்வது போல் நாடகமாடி 20 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை, திருடிச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பூட்டிய வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளை : ரூ. 2 லட்சம் திருட்டு - போலீஸ் விசாரணை
7 Aug 2019 10:07 AM IST

பூட்டிய வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளை : ரூ. 2 லட்சம் திருட்டு - போலீஸ் விசாரணை

சீர்காழி அருகே பூட்டிய வீட்டில் 70 சவரன் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள் தடயத்தை கண்டுபிடிக்க முடியாதபடி, துணி சோப்பு பவுடரை தூவி விட்டு சென்றுள்ளனர்.

விருதுநகரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை : 27 சவரன், 60 ஆயிரத்தை அள்ளிச் சென்ற கும்பல்
27 July 2019 8:00 AM IST

விருதுநகரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை : 27 சவரன், 60 ஆயிரத்தை அள்ளிச் சென்ற கும்பல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அடுத்தடுத்த 3 வீடுகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஐதராபாத்தில் போலி சாவி தயாரித்து கொள்ளை - பெண் உள்பட 3 பேர் கைது
27 July 2019 7:27 AM IST

ஐதராபாத்தில் போலி சாவி தயாரித்து கொள்ளை - பெண் உள்பட 3 பேர் கைது

ஐதராபாத்தில் உறவினருக்கு அதிக அளவு தூக்க மாத்திரை கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் இருந்த விலை உயர்ந்த தங்க நகைகளை திருடி சென்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டின் பின்பக்க கதவு உடைப்பு : பொறியாளர் வீட்டில் 80 சவரன் நகை கொள்ளை
14 July 2019 3:18 PM IST

வீட்டின் பின்பக்க கதவு உடைப்பு : பொறியாளர் வீட்டில் 80 சவரன் நகை கொள்ளை

ஆவடி , திருமுல்லைவால் கமலம் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி.

சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை
2 Jun 2019 4:42 PM IST

சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை

சென்னை மயிலாப்பூர் காவலர் குடியிருப்பில் சிறப்பு உதவி ஆய்வாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது .

அப்பள வியாபாரி வீட்டில் 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை
14 March 2019 1:24 PM IST

அப்பள வியாபாரி வீட்டில் 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை

திருவண்ணாமலை கணேசபுரம் பகுதியில் வசித்து வரும் அப்பள வியாபாரி சேகர் வீட்டில்70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

கடத்தப்பட்ட டேங்கர் லாரி மீட்பு - 6 பேர் கைது
9 March 2019 2:32 PM IST

கடத்தப்பட்ட டேங்கர் லாரி மீட்பு - 6 பேர் கைது

மாதவரம் மஞ்சம்பாக்கம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட டேங்கர் லாரியை கடத்தி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.

ஒரே பகுதியில் தொடர் கொள்ளை : மூன்று வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை
24 Feb 2019 12:37 AM IST

ஒரே பகுதியில் தொடர் கொள்ளை : மூன்று வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் வீட்டின் கதவை உடைத்து, 5 சவரன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடுத்து சென்றுள்ளனர்.