நீங்கள் தேடியது "hours"
24 May 2021 1:44 PM IST
வங்கக்கடலில் உருவானது யாஸ் புயல் - வானிலை ஆய்வு மையம் தகவல்
மேற்கு வங்கம் தீக பகுதிக்கு தெற்கே தென்கிழக்கே 630 கி.மீ.தொலைவில் நிலை கொண்ட புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும்.
29 Oct 2018 7:29 AM IST
புறா பந்தயம் - 18 மணி நேரம் 33 நிமிடங்கள் பறந்த புறா
புறா பந்தயம் - 18 மணி நேரம் 33 நிமிடங்கள் பறந்த புறா
16 Aug 2018 3:51 PM IST
தொடர்ச்சியாக 3.27 மணி நேரம் அம்பு எய்த சாதனை சிறுமி
சென்னையை சேர்ந்த மூன்று வயது சிறுமி தொடர்ச்சியாக 3 மணி நேரம் 27 நிமிடங்கள் அம்பு எய்து உலக சாதனை படைத்துள்ளார்.
11 Aug 2018 7:30 PM IST
மேட்டூர் அணை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது
மேட்டூர் அணை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அணையின் கண்காணிப்பு பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.