நீங்கள் தேடியது "Hot Videos"

பல ஆபாச இணையதளங்கள் நீக்கப்பட்டுள்ளன - ஏடிஜிபி ரவி
21 Dec 2019 2:23 PM IST

"பல ஆபாச இணையதளங்கள் நீக்கப்பட்டுள்ளன" - ஏடிஜிபி ரவி

பல ஆபாச இணையதளங்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும், இன்னும் 6 மாதத்தில் சைபர் காவல்நிலையம் மாவட்டம்தோறும் வந்துவிடும் என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

ஆபாச வீடியோ பார்த்த 3 ஆயிரம் பேரின் பட்டியல் தயார் - ரவி, காவல்துறை கூடுதல் இயக்குனர்
4 Dec 2019 1:08 AM IST

"ஆபாச வீடியோ பார்த்த 3 ஆயிரம் பேரின் பட்டியல் தயார்" - ரவி, காவல்துறை கூடுதல் இயக்குனர்

சிறுமிகளை வைத்து சுமார் 50 ஆயிரத்திற்கு மேல் எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் 3 நாட்களில் இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் இயக்குனர் ரவி தெரிவித்துள்ளார்.